ஜி. பாலன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய 1. விரலுக்கேத்த வீக்கம், 2. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, 3. வீட்டோட மாப்பிள்ளை, 4. நம்ம வீட்டு கல்யாணம்,5. தென்காசி பட்டணம், 6. மாறன், 7. ஆஹா எத்தனை அழகு, 8. பாறை, 7. ஆளுக்கொரு ஆசை, 8. ஏய், 9.கம்பீரம், 10. ஜதி, 11. கோடம்பாக்கம், 12. அழகேசன், 13. பதவிபடுத்தும் பாடு, 14. வீரன் மாறன், 15. ஆக்ரா, 16. மாணவன் நினைத்தால், 17. நேற்று இன்று நாளை, 18. ஏன் இந்த மொனம், 19. புகைப்படம், 20. ஒச்சாயி, 21. காதலர் குடியிருப்பு, 22. அய்யன், 23. வில்லாளன், 24. சதுரங்கம் போன்ற படங்களின் விபரங்கள் வருமாறு
படத் தலைப்பு: விரலுக்கேத்த வீக்கம்
தயாரிப்பு : திருவள்ளுவர் கலைக்கூடம் – எஸ்.எஸ்.துரைராஜ், கே.பார்த்திபன்
நடிகர்கள் : லிவிங்ஸ்டன், நாசர், விவேக், வடிவேலு, குஷ்பு, ஊர்வசி, கனகா, கோவை சரளா
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : வி.சேகர், ஒளிப்பதிவு : ஜி.ராஜேந்திரன், இசை : தேவா, பாடல்கள் : வாலி, சண்டைப்பயிற்சி : ஜாகுவார் தங்கம், நடனம் : சிவசங்கர், லலிதா மணி, ஸ்டில்ஸ் : எல்.மூர்த்தி, படத்தொகுப்பு : ஏ.பி.மணிவண்ணன், கலை : கே.ஏ.பாலன், தயாரிப்பு ஆலோசகர்: ஆர்.நாராயணன், தயாரிப்பு நிர்வாகம் : வி.எம்.பாபுஜி, டிசைன்ஸ்: மேக்ஸ், மக்கள் தொடர்பு : நெல்லை சுந்தர்ராஜன், சின்னத்திரை விளம்பரம்: ஜி.பாலன்
சென்சார் சான்றிதழ் : யு வெளியான ஆண்டு : 1999
படத் தலைப்பு: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
தயாரிப்பு : திருவள்ளுவர் கலைக்கூடம் - எஸ்.எஸ்.துரைராஜ், கே.பார்த்திபன்
நடிகர்கள் : நாசர், குஷ்பு, ரோஜா, கரண், விவேக், வடிவேலு, கோவை சரளா, தியாகு, விஜயகுமார்
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: வி.சேகர், ஒளிப்பதிவு: பி. எஸ்.செல்வம், மகேந்திரன், இசை: தேவா, பாடல்கள்: வாலி, சண்டைப்பயிற்சி: ஜாகுவார் தங்கம், நடனம்: சிவசங்கர், லலிதா மணி, ஸ்டில்ஸ்: எல்.மூர்த்தி, படத்தொகுப்பு : ஏ.பி.மணிவண்ணன், கலை: கே.ஏ.பாலன், தயாரிப்பு ஆலோசகர்: ஆர்.நாராயணன், தயாரிப்பு நிர்வாகம்: வி.எம்.பாபுஜி, அலுவலக நிர்வாகம்: எஸ்.தனலிங்கம், டிசைன்ஸ்: மேக்ஸ், மக்கள் தொடர்பு: நெல்லை சுந்தர்ராஜன், ஆபிஸ் பி.ஆர்.ஓ.: ஜி.பாலன்
சென்சார் சான்றிதழ் : யு வெளியான ஆண்டு : 2000
படத் தலைப்பு: வீட்டோட மாப்பிள்ளை
தயாரிப்பு : திருவள்ளுவர் கலைக்கூடம் - எஸ்.எஸ்.துரைராஜ், கே.பார்த்திபன்
நடிகர்கள் : நெப்போலியன், ரோஜா, சார்லி, வையாபுரி, தலைவாசல் விஜய், விஜயகுமார், கோவைசரளா, கல்பனா, சந்தியா
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: வி.சேகர், ஒளிப்பதிவு: பி. எஸ்.செல்வம், மகேந்திரன், இசை: தேவா, பாடல்கள்: வாலி, சண்டைப்பயிற்சி: ஜாகுவார் தங்கம், நடனம்: சிவசங்கர், லலிதா மணி, ஸ்டில்ஸ்: எல்.மூர்த்தி, படத்தொகுப்பு : ஏ.பி.மணிவண்ணன், கலை: கே.ஏ.பாலன், தயாரிப்பு ஆலோசகர்: ஆர்.நாராயணன், தயாரிப்பு நிர்வாகம்: வி.எம்.பாபுஜி, அலுவலக நிர்வாகம்: எஸ்.தனலிங்கம், டிசைன்ஸ்: மேக்ஸ், மக்கள் தொடர்பு: நெல்லை சுந்தர்ராஜன், அலுவலக பி.ஆர்.ஓ.: ஜி.பாலன்
சென்சார் சான்றிதழ் : யு வெளியான ஆண்டு : 2001
படத் தலைப்பு: நம்ம வீட்டு கல்யாணம்
தயாரிப்பு : திருவள்ளுவர் கலைக்கூடம் - கே.பார்த்திபன், தமிழ்ச்செல்வி சேகர்
நடிகர்கள் : முரளி, மீனா, விவேக், விந்தியா, வடிவேலு, சோனியா, லிவிங்ஸ்டன், மனோரமா, சார்லி, ராஜீவ், சுந்தர்ராஜன், தியாகு, பாண்டு, மதன்பாப்
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : வி.சேகர், ஒளிப்பதிவு : பி. எஸ்.செல்வம், ஆர்.மகேந்திரன், இசை : எஸ்.ஏ.ராஜ்குமார், பாடல்கள் : அறிவுமதி, பழனிபாரதி, கலைக்குமார், தாமரை, பா.விஜய், சண்டைப்பயிற்சி : ஜாகுவார் தங்கம், நடனம் : லலிதாமணி, சிவசங்கர், ஸ்டில்ஸ் : எல்.:மூர்த்தி, படத்தொகுப்பு : ஏ.பி.மணிவண்ணன், கலை :கே.ஏ.பாலன், தயாரிப்பு ஆலோசகர்: ஆர்.நாராயணன், தயாரிப்பு நிர்வாகம்: வி.எம்.பாபுஜி, டிசைன்ஸ்: மேக்ஸ், மக்கள் தொடர்பு : நெல்லை சுந்தர்ராஜன், ஜி.பாலன்
சான்றிதழ் : யு வெளியான ஆண்டு: 2002
படத் தலைப்பு: தென்காசிப் பட்டணம்
தயாரிப்பு : மாஸ் மூவி மேக்கர்ஸ் - எஸ்.எஸ்.துரைராஜ்
நடிகர்கள் : சரத்குமார், நெப்போலியன், சம்யுக்கதா வர்மா, தேவயாணி, கோவை சரளா, விவேக், பாண்டு, பி.வாசு, விணுசக்கரவர்த்தி, சார்லி, குமரிமுத்து, ஸ்ரீவித்யா, கல்பனா
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, இயக்கம்: ஷாபி, வசனம் : வி.பிரபாகர், ஒளிப்பதிவு: பி. சுகுமார், இசை : சுரேஷ்பீட்டர், பாடல்கள்: வாலி, சண்டைப்பயிற்சி: ஜாகுவார் தங்கம், நடனம் : கலா, பிருந்தா, கூல்ஜெயந்த், ஸ்டில்ஸ்: எல்.மூர்த்தி, படத்தொகுப்பு : ஹரிஹரபுத்ரன், கலை: போபன், தயாரிப்பு நிர்வாகம்: கே.அண்ணாத்துரை, அலுவலக நிர்வாகம்: டிசைன்: மேக்ஸ், மக்கள் தொடர்பு : நெல்லை சுந்தர்ராஜன், ஜி.பாலன்
சான்றிதழ்:யு வெளியான நாள்: 2002
படத் தலைப்பு: மாறன்
தயாரிப்பு : பவர் மீடியா - பங்கஜ் மேத்தா
நடிகர்கள் : சத்யராஜ், சீதா, ராஜ்கபூர், சரத்பாபு, தேவன், டெல்லி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ரகுவண்ணன், ராபர்ட், ஸ்ரீகாந்த், ரவிக்குமார், சந்தோஷி, அபிநயாஸ்ரீ, ஜெனிபர், ப்ரீத்தி, பல்லவி, அனுஜா
தொழில் நுட்ப கலைஞர்கள்: ,கதை, திரைக்கதை, இயக்கம் : ஏ.ஜவகர், வசனம்: பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவு : யு.கே.செந்தில் குமார், இசை : தேவா, பாடல்கள் : பா.விஜய், சண்டைப்பயிற்சி : சூப்பர் சுப்பராயன், நடனம் : ராபர்ட், சுஜாதா, வாமன் மாலினி, ஸ்டில்ஸ் : :ரவி, படத்தொகுப்பு : சாய் இளங்கோ, தயாரிப்பு நிர்வாகம் : விவேகானந்தன், அலுவலக நிர்வாகம் : காரைக்குடி கே.மோகன், டிசைன்: சரவணன், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் : யுஏ வெளியான ஆண்டு: 2002
படத் தலைப்பு: ஆஹா எத்தனை அழகு
தயாரிப்பு : பவர் மீடியா - பங்கஜ் மேத்தா
நடிகர்கள் : மிதுன், ஷார்மி, பாவ்னா, நாசர், ரஞ்சிதா, வி.நடராஜன், கருணாஸ், கிரேண் மனோகர்
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : கண்மணி, ஒளிப்பதிவு : ஏ.வெங்கடேஷ், இசை : வித்யாசாகர், பாடல்கள் : பா.விஜய், சண்டைப்பயிற்சி : சூப்பர் சுப்பராயன், நடனம் : ரவிதேவ், ஸ்டில்ஸ்: மணிவண்ணன், படத்தொகுப்பு : சுரேஷ் அர்ஸ், கலை- கதிர், தயாரிப்பு நிர்வாகம் : விவேகானந்தன், அலுவலக நிர்வாகம் : காரைக்குடி கே.மோகன், டிசைன்: சரவணன், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யு வெளியான ஆண்டு : 2003
படத் தலைப்பு: பாறை
தயாரிப்பு : மாஸ் மூவி மேக்கர்ஸ் - எஸ்.எஸ்.துரைராஜ்
நடிகர்கள் : சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், மீனா, ஜெயராம், விணுசக்கரவர்த்தி, ரமேஷ் கண்ணா, வடிவுக்கரசி, சிட்டிபாபு, கே.விஜயன், அறிமுகம் ஆனந்த், கமலேஷ்குமார்
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார், வசனம் : ஈரோடு செளந்தர், ஒளிப்பதிவு : எஸ். ஸ்ரீராம், இசை : சபேஷ் முரளி, ஸ்டில்ஸ் : :எல்.மூர்த்தி, படத்தொகுப்பு : கே.தணிகாசலம், தயாரிப்பு நிர்வாகம் : கே.வி.சுப்பிரமணி, எஸ்.மாரியப்பன், பாண்டியன், அலுவலக நிர்வாகம்: கே.அண்ணாதுரை, எஸ்.தனலிங்கம், மக்கள் தொடர்பு : நெல்லை சுந்தர்ராஜன், ஜி.பாலன்
சான்றிதழ்: யு வெளியான நாள்: 2003
படத் தலைப்பு: ஆளுக்கொரு ஆசை
தயாரிப்பு : திருவள்ளுவர் கலைக்கூடம் - கே.பார்த்திபன், தமிழ்ச்செல்வி சேகர்
நடிகர்கள் : சத்யராஜ், மீனா, மந்த்ரா, வடிவேலு, கல்பனா, செந்தில், வடிவுக்கரசி, டெல்லிகணேஷ்
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : வி.சேகர், ஒளிப்பதிவு : பி. எஸ்.செல்வம், இசை : எஸ்.ஏ.ராஜ்குமார், பாடல்கள் : அறிவுமதி, பழனிபாரதி, கலைக்குமார், தாமரை, பா.விஜய், சண்டைப்பயிற்சி : ஜாகுவார் தங்கம், நடனம் : லலிதாமணி, சிவசங்கர், ஸ்டில்ஸ் : எல்.:மூர்த்தி, படத்தொகுப்பு : ஏ.பி.மணிவண்ணன், கலை :கே.ஏ.பாலன், தயாரிப்பு ஆலோசகர்: ஆர்.நாராயணன், தயாரிப்பு நிர்வாகம்: வி.எம்.பாபுஜி, டிசைன்ஸ்: மேக்ஸ், மக்கள் தொடர்பு : நெல்லை சுந்தர்ராஜன், ஜி.பாலன்
சான்றிதழ் : யு வெளியான ஆண்டு: 2003
படத் தலைப்பு: ஏய்
தயாரிப்பு : திருவள்ளுவர் கலைக்கூடம் - கே.பார்த்திபன், தமிழ்ச்செல்வி சேகர்
நடிகர்கள் : சரத்குமார், நமீதா, வடிவேலு, கலாபவன் மணி, கோட்டா சீனிவாசராவ், ஆசிஸ்வித்யார்தி, வின்சென்ட் அசோகன், ரித்திகா
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, இயக்கம் : ஏ.வெங்கடேஷ், வசனம் : பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவு : வெங்கடேஷ், இசை : ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்: வாலி, சண்டைப்பயிற்சி: கனல் கண்ணன், நடனம்: கலா, பிருந்தா, ஸ்டில்ஸ்: எல்.மூர்த்தி, படத்தொகுப்பு : ஹரிஹரபுத்ரன், கலை: பாபு, தயாரிப்பு ஆலோசகர்: ஆர்.நாராயணன், தயாரிப்பு நிர்வாகம்: என்.சேகர், மக்கள் தொடர்பு : நெல்லை சுந்தர்ராஜன், ஜி.பாலன்
சான்றிதழ் : யுஏ வெளியான ஆண்டு: 2004
படத் தலைப்பு: கம்பீரம்
தயாரிப்பு : மாஸ் மூவி மேக்கர்ஸ் - எஸ்.எஸ்.துரைராஜ்
நடிகர்கள் : சரத்குமார், லைலா, ப்ரணதி, வடிவேலு, தனிகலபரணி, ரவிச்சந்திரன், சேது வினாயகம், மாணிக்க விநாயகம், பேபி மோனிகா, மனோசித்ரா, பாண்டு, பயில்வான் ரங்க நாதன், பீலி சிவம், ராக்கி சாவந்த், ஜாஸ்பர்
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சுரேஷ், ஒளிப்பதிவு : ஒய்.என்.முரளி, இசை : மணிஷர்மா, பாடல்கள் : கபிலன், பா.விஜய், சண்டைப்பயிற்சி : கனல் கண்ணன், நடனம் : பிருந்தா, சாந்தி, ஸ்டில்ஸ் : எல். மூர்த்தி, படத்தொகுப்பு : வி.டி.விஜயன், கலை : தோட்டா தரணி, தயாரிப்பு நிர்வாகம் : கே.அண்ணாதுரை, அலுவலக நிர்வாகம்: எஸ்.தனலிங்கம், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ்: யுஏ வெளியான ஆண்டு: 2004
படத் தலைப்பு: ஜதி
தயாரிப்பு : செவன் ஹார்ஸ் பிலிம்ஸ் - சித்திரைச் செல்வன்
நடிகர்கள் : புதுமுகம் சத்யா, சுஜிதா, சீதா, ராஜீவ், நிழல்கள் ரவி, அம்பிகா, அஜெய்ரத்னம், அழகு
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, வசனம்: ஸ்ரீவன்கர், திரைக்கதை, இயக்கம் : விஜயராகவா, ஒளிப்பதிவு : பி.சித்திரைச் செல்வன், இசை : கலைவாணி, பாடல்கள் : விஷ்வா, சண்டைப்பயிற்சி : சூப்பர் சுப்பராயன், நடனம் : சிவசங்கர், அஜய்ராஜ், படத்தொகுப்பு : எஸ்.அசோக் மேத்தா, கலை : டி.ராஜன், தயாரிப்பு நிர்வாகம் : மலைச்சாரல் ரவி, மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ்: யு வெளியான ஆண்டு : 2004
படத் தலைப்பு: கோடம்பாக்கம்
தயாரிப்பு : ஏஏஏ மூவிஸ் இன்டர்நேஷனல் - கே.செவ்வேள், வி.எஸ் சதீசன்
நடிகர்கள் : நந்தா, தியா, தேஜாஸ்ரீ, மணிவண்ணன், ரமேஷ்கண்ணா, முத்துக்காளை, கஞ்சா கருப்பு, மனோபாலா, கலைராணி, தம்பி ராமையா
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, இயக்கம் : ஜெகன்ஜி, வசனம் : பி.பாலமுருகன், ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார், இசை : சிற்பி, பாடல்கள் : விஜய்சாகர், ஜீவன் மயில், ஏ.ரஹீப் அலாம், படத்தொகுப்பு : சுரேஷ்அர்ஸ், கலை : ஆர்.கே.விஜய் முருகன், தயாரிப்பு நிர்வாகம் : எஸ்.தனலிங்கம், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யு வெளியான ஆண்டு : 2005
படத் தலைப்பு: அழகேசன்
தயாரிப்பு :கிரேஸ் மூவி மேக்கர்ஸ் - பி.அவினாஸ்
நடிகர்கள் : சத்யராஜ், பிரேமா, மனோரமா, மகாதேவன், மனோஜ் கே.விஜயன், டெல்லி கணேஷ், சித்ரா லட்சுமணண்
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை: வினயன், திரைக்கதை, வசனம், இயக்கம் : ஆர்த்திக்குமார், ஒளிப்பதிவு : டி.சங்கர், இசை : தேவா, பாடல்கள் : காளிதாசன், பிறைசூடன், சண்டைப்பயிற்சி : ஜாகுவார் தங்கம், நடனம் : ஜான்பாபு, சிவசங்கர், ஸ்டில்ஸ் : : மணிவண்ணன், படத்தொகுப்பு : உதயசங்கர், கலை : சிவா யாதவ், தயாரிப்பு நிர்வாகம் : வைரம் குமார், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ்:யு வெளியான நாள் : 2005
படத் தலைப்பு: பதவி படுத்தும் பாடு
தயாரிப்பு : ஜி.எம்.மூவிஸ் - ஜி.மூர்த்தி
நடிகர்கள் : ரஞ்சித், அனாமிகா, ரவிச்சந்திரன், மணிவண்ணன், பிரமிட் நடராஜன், ராஜேஷ், ராஜ்கபூர், பாண்டு, அலெக்ஸ், வாசு விக்ரம், நெல்லை சிவா, செம்புலி ஜெகன், டி.பி.கஜேந்திரன், காதல் கிருஷ்ணமூர்த்தி
தொழில் நுட்ப கலைஞர்கள்: திரைக்கதை, இயக்கம் : ராமலிங்கம்.சி, கதை, வசனம் : துக்ளக் சத்யா, ஒளிப்பதிவு : பி.எஸ்.செல்வம், இசை : காந்திதாசன், பாடல்கள் : பா.விஜய், கபிலன், நடனம் : ஜான் பாபு, லலிதா மணி, படத்தொகுப்பு : மோகன் சுப்பு, கலை : எஸ்.எம். ஆனந்த், தயாரிப்பு நிர்வாகம் : என்.சேகர், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யுஏ வெளியான ஆண்டூ 2005
படத் தலைப்பு: வீரன் மாறன்
தயாரிப்பு : ராக்போர்ட் பிலிம் - திருமணி.
நடிகர்கள் : ரித்திக், மீனாள், "காதல்' சுகுமார், அறிமுக வில்லன் ஜானி செந்தில்
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : திருமணி, ஒளிப்பதிவு : பி. சுகுமார், இசை : ஏ,ஜே.அலி மிர்சா, படத்தொகுப்பு : ஏ.பி.மணிவண்ணன், தயாரிப்பு நிர்வாகம் : ஏகாம்பரம், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் : யு வெளியான ஆண்டு : 2007
படத் தலைப்பு: ஆக்ரா
தயாரிப்பு : அமிர்தா ஆர்ட் கம்பைன்ஸ் - அமிர்தா அன்பழகன்
நடிகர்கள் : புதுமுகங்கள் விகாஷ், எமி மோகன், அஞ்சலி, காயத்ரி, எண்ணூர் முரளி, ரவிதேவன் இவர்களுடன் நாசர், ஒய்.ஜி. மகேந்திரன், அபிநயஸ்ரீ
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சித்திரைச் செல்வன், ஒளிப்பதிவு : பி. செல்வகுமார், இசை : சி.எஸ். பாலு, மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யுஏ வெளியான ஆண்டு: 2007
படத் தலைப்பு: மாணவன் நினைத்தல்
தயாரிப்பு : அருள் மூவிஸ் - பி.கே.சந்திரன்
நடிகர்கள் : ரதிஷ் குமார், பிரியாஸ்ரீ, கே.பாக்யராஜ், மனோபாலா, பாண்டு, கொட்டாச்சி, கிங்காங், நளினி, மாலினி
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் : எஸ்.பி.ஞானமொழி, ஒளிப்பதிவு : செல்வகுமரன், இசை : வீ.தஷி, சண்டைப்பயிற்சி : ஆக்ஷன் பிரகாஷ், நடனம் : ட்ரீம்ஸ் காதர், பவர் சிவா, தயாரிப்பு நிர்வாகம் : என்.சீனிவாசன், மக்கள் தொடர்பு ஜி.பாலன்
சான்றிதழ் :யு வெளியான ஆண்டு : 2008
படத் தலைப்பு: நேற்று இன்று நாளை
தயாரிப்பு: எஸ்.பி.ஆர் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் - நூகாராப்பு சூர்யபிரகாஷ் ராவ்
நடிகர்கள் : ரவிக்கிருஷ்ணா, அஷ்ரா, தமன்னா, நாசர், கருணாஸ்
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : லட்சுமிகாந்த் சென்னா, ஒளிப்பதிவு : அருள் வின்சென்ட், இசை : அணில், பாடல்கள்: நா.முத்துக்குமார், டிசைன்: லங்கா பாஸ்கர், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யுஏ வெளியான ஆண்டு : 2008
படத் தலைப்பு: ஏன் இந்த மெளனம்
தயாரிப்பு : ஸ்ரீடேகா ஆர்ட்ஸ் - டேகா தேவ குமார் ரெட்டி
நடிகர்கள் : சினேகா, விக்ரமாதித்யா, சரத்பாபு, சாந்தனா, ஐஸ்வர்யா, அம்பிகா, விஷ்வா, சிவசங்கர், பாண்டு, ரமேஷ் கண்ணா, சந்திரா, சுமன் ஷெட்டி
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, இயக்கம் : நாகபூஷன், வசனம்: பிறைசூடன், ஒளிப்பதிவு : பரணி கே.தரன், இசை : கே.எம்.ராதா கிருஷ்ணன், பாடல்கள் : வைரமுத்து, படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத், கலை : மாதவ், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் : யு வெளியான ஆண்டு : 2008
படத் தலைப்பு: புகைப்படம்
தயாரிப்பு : மாயாபஜார் சினிமாஸ் - என்.சி.மணிகண்டன்
நடிகர்கள் : சிவம், நந்தா, ஹரீஷ், அம்ஜத், யாமிணி, ப்ரியா, மிருணாளினி, சண்முகசுந்தரம், ஞான சம்பந்தம், நீலிமா, வெங்கட், மதன்
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ராஜேஷ்லிங்கம், ஒளிப்பதிவு : விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை : கங்கை அமரன், பாடல்கள் : கங்கை அமரன், நா.முத்துக்குமார், விவேகா, இயக்குநர் ராஜேஷ்லிங்கம், சண்டைப்பயிற்சி : சுப்ரீம் சுந்தர், நடனம் : தினா, யாசின், படத்தொகுப்பு : பிலெனின், கலை : ஆரோக்யராஜ், தயாரிப்பு நிர்வாகம் : அண்ணாமலை, நிர்வாக தயாரிப்பு - எஸ்.தனலிங்கம், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யு வெளியான நாள் : ஜனவரி 1, 2010
படத் தலைப்பு: ஒச்சாயி
தயாரிப்பு : ஆச்சி கிழவி திரைக்கூடம் - திரவியபாண்டியன்
நடிகர்கள் : நடிகர்கள்: தயா, தாமரை, ராஜேஷ், திரவியபாண்டியன், கஞ்சா கருப்பு, ஷகீலா, சந்தானபாரதி, சாந்தினி, ஒமுரு, உஸ்மான், உசிலைபாரதி, சிந்து
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஓ.ஆசைத்தம்பி, ஒளிப்பதிவு : பிரேம்சங்கர், இசை : ஜீவராஜா, பாடல்கள் : ஓ.ஆசைத்தம்பி, சினேகன், சண்டைப்பயிற்சி : ஆக்ஷன் பிரகாஷ், நடனம் : சிவசங்கர். வாமன் மாலினி, ரவிதேவ், படத்தொகுப்பு : ஜி.சசிக்குமார், நிர்வாகத் தயாரிப்பு - ஒமுரு. மக்கள் தொடர்பு- ஜி.பாலன்
சான்றிதழ் :யுஏ வெளியான ஆண்டு : 2010
படத் தலைப்பு: காதலர் குடியிருப்பு
தயாரிப்பு : வசிஷ்டா பிக்சர்ஸ் - இந்துமதி
நடிகர்கள் : புதுமுகம் அனீஷ், ஸ்ருதி, சரண்யா பொன்வண்ணன், திலீப்ராஜ், அவினாஷ், தர்மா
தொழில் நுட்ப கலைஞர்கள்: , கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஏ.எம்.ஆர்.ரமேஷ், ஒளிப்பதிவு : துவாரகநாத், இசை : ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள் : நா.முத்துக்குமார், யுகபாரதி, சண்டைப்பயிற்சி : தவசிராஜ், படத்தொகுப்பு : ஆண்டனி, நடனம்: வித்யா சங்கர், ஹர்ஷா, மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யு வெளியான ஆண்டு : 2011
படத் தலைப்பு: அய்யன்
தயாரிப்பு : வர்ஷா பிக்சர்ஸ் - எஸ். சேகர் ராஜன்.
நடிகர்கள் : வாசன் கார்த்திக், திவ்யா பத்மினி, பிதாமகன் மகாதேவன், சண்முகராஜன், சிங்கமுத்து, சேரன் ராஜ், கஞ்சா கருப்பு, பரணி, ஆதி...
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : கேந்திரன் முனியசாமி ஒளிப்பதிவு : காசியாப்பிள்ளை, இசை : இளையராஜா, பாடல்கள் : சினேகன், நா.முத்துக்குமார், கபிலன், மு.மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியம், சண்டைப்பயிற்சி : சூப்பர் சுப்பராயன், நடனம் : தினா, படத்தொகுப்பு : சாய் சுரேஷ், கலை : எம்.கே.பாலா, தயாரிப்பு நிர்வாகம் : பாலகுமார், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் : யுஏ வெளியான ஆண்டு : 2011
படத் தலைப்பு: வில்லாளன்
தயாரிப்பு : வேல் பிக்சர்ஸ் - கண்டோன்மெண்ட் சி.சண்முகம்
நடிகர்கள் : வெற்றிவேல், அஷ்மிதா, குரு, ரஞ்ஜித், அஜெய்ரத்னம், பாய்ஸ் ராஜான், சபீதா ஆனந்த், கே.ஆர்.வத்சலா
தொழில் நுட்ப கலைஞர்கள்: திரைக்கதை, வசனம், இயக்கம் : வெற்றி - சூரியன், கதை, இணை தயாரிப்பு: ஜெய்.சம்பத்ஒளிப்பதிவு :சார்லஸ் ஆண்டனி, இசை : ரவிராகவ், பாடல்கள் : உமா சுப்பிரமணியன், பரிநாமன், தாயன்பன், சண்டைப்பயிற்சி : பவர் பாண்டியன், நடனம் : சீனுபிரியன், ஸ்டில்ஸ் : ராஜகோபால், படத்தொகுப்பு : மகேந்திரன், கலை : சாமி, தயாரிப்பு நிர்வாகம் : ரஞ்சித், பழனியப்பன், மக்கள் தொடர்பு : ஜி.பாலன்
சான்றிதழ் :யு வெளியான ஆண்டு : 2011
படத் தலைப்பு: சதுரங்கம்
தயாரிப்பு : மாஸ் மூவி மேக்கர்ஸ் - எஸ்.எஸ்.துரைராஜ்
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், மணிவண்ணன், மனாதேவன், விஜயன், இளவரசு, ஸ்ரீமன், சரண்யா, வினோதினி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி
தொழில் நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கரு.பழனியப்பன், ஒளிப்பதிவு: ஆர்.திவாகரன், இசை: வித்யாசாகர், பாடல்கள்: அறிவுமதி, பா.விஜய், யுகபாரதி, சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்பராயன், நடனம்: தினேஷ், ஸ்டில்ஸ்: :கணேஷ், படத்தொகுப்பு: சுரேஷ்அர்ஸ், கலை: ராஜீவன், தயாரிப்பு நிர்வாகம்: எம்.காசி, ராமூர்த்தி, டிசைன்ஸ்: மேக்ஸ், மக்கள் தொடர்பு: ஜி.பாலன்
சான்றிதழ்: யு வெளியான ஆண்டு: அக்டோபர் 2011