Saturday, May 1, 2010

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ தயா‌ரி‌த்‌து பெ‌ருமை‌யு‌டன்‌ வழங்‌கும்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌


வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ என்‌ற பு‌தி‌ய படநி‌றுவனம்‌ தயா‌ரி‌க்‌கும்‌ முதல்‌ படம்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌. இப்‌படத்‌தி‌ல்‌ பு‌துமுகம்‌‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌க, அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ இருவர்‌ இணை‌ந்‌து கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய, ரவி‌ரா‌கவ்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளா‌ர்‌. பா‌டல்‌களை‌ உமா‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, பரி‌நா‌மன்‌, தா‌யன்‌பன்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுத, கா‌ர்‌த்‌திக்‌‌, சி‌ன்‌மயி‌, ஹரி‌ச்‌சரண்‌, ரீ‌ட்‌டா‌, பி‌ரி‌யதர்‌ஷி‌னி‌, பெ‌ன்‌னி‌தயா‌ள்‌, நவீ‌ன்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. சீ‌னுபி‌ரி‌யன்‌ நடனம்‌ அமை‌க்‌க சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌களை‌ பவர்‌ பா‌ண்‌டி‌யன்‌ படமா‌க்கி‌ உள்‌ளா‌ர்‌. ‌ கலை‌ - சா‌மி‌,  படத்‌தொ‌குப்‌பு - மகே‌ந்‌தி‌ரன்‌, ஒப்‌பனை‌ - அமர்‌சி‌ங்‌, உடை‌யலங்‌கா‌ரம்‌ - லோ‌கநா‌தன்‌, ஸ்‌டி‌ல்‌ஸ்‌ - ரா‌ஜகோ‌பா‌ல்‌, மக்‌கள்‌ தொட‌ர்‌பு ‌- ஜி‌.பா‌லன்‌, டி‌சை‌ன்‌ஸ்‌ - ஜி‌ப்‌சன்‌. தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌- ரஞ்‌ஜி‌த்‌. இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ - ஜெ‌ய்‌.சம்‌பத்‌.


இப்‌படத்‌தி‌ன படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌ மற்‌றும்‌ அதன்‌ சுற்‌று பு‌றங்‌களி‌ல்‌ நடந்‌துள்‌ளது. பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ வருகி‌ற எட்‌டா‌ம்‌ தே‌தி‌ ஏவி‌.எம்‌.ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ நடை‌பெ‌ற உள்‌ளது. வி‌ழா‌வி‌ல்‌ பட அதி‌பர்‌கள்‌ இரா‌ம.நா‌ரா‌யணன்‌, ஏவி‌.எம்‌.சரவணன்‌, அன்‌பா‌லயா‌ பி‌ரபா‌கரன்‌, சி‌வசக்‌தி‌ பா‌ண்‌டி‌யன்‌, கே‌.முரளி‌தரன்‌, எம்‌.கா‌ஜா‌மை‌தீ‌ன்‌, தி‌ரை‌யரங்‌கு உரி‌மை‌யா‌ளர்‌கள்‌ இரா‌ம. அண்‌ணா‌மலை‌, ஆர்‌.பன்‌னீ‌ர்‌ செ‌ல்‌வம்‌, அபி‌ரா‌மி‌ரா‌மநா‌தன்‌, கன்‌டோ‌ன்‌மெ‌ன்‌ட்‌ சி‌. சண்‌முகம்‌, எஸ்‌.பழனி‌யப்‌ப செ‌ட்‌டி‌யா‌ர்‌, சுந்‌தர்‌ தி‌யே‌ட்‌டர்‌ எம்‌.கண்‌ணப்‌பன்‌, வி‌நி‌யோ‌கஸ்‌தர்‌கள்‌ கலை‌ப்‌பு‌லி‌‌.ஜி.‌சே‌கரன்‌, சி‌ந்‌தா‌மணி‌ எஸ்‌.முருகே‌சன்‌, டி‌.ஏ,அருள்‌பதி‌,  நடி‌கர்‌ ரா‌தா‌ரவி‌, இயக்‌குநர்‌ ஆர்‌.கே‌.செ‌ல்‌வமணி‌, வி‌.சி‌.குகநா‌தன்‌ ஆகி‌யோ‌ர்‌ சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களா‌க கலந்‌துகொ‌ள்‌ள உள்‌ளனர்‌.
villalan movie news - balanpro

பா‌ப்‌பா‌பட்‌டி‌யி‌ல்‌ நடந்‌த பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌

ஆச்சிகிழவி திரைக்கூடம் சார்பில் தயாரித்து விரைவில் வெளியாகவுள்ள "ஒச்சாயி "திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் உள்ள அருள்மிகு  ஒச்சாண்டம்மன் கோயிலில் கிராமிய மனத்தோடு பொங்கல் படையலிட்டு  பொதுமக்கள் முன்னிலையில் பூசாரிகள் வெளியிட மிக வித்தியாசமான  முறையில் நடைபெற்றது.

இசை வெளியீடு என்றாலே சென்னையில் பிரமாண்ட அரங்கில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடப்பது தான் வழக்கம்.
ஆனால் ஒச்சாயி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வித்தியசமான முறையில் நடத்த திட்டமிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர்         திரவியபாண்டியன்  திரைப்படம் உருவாக காரணமான அப்பகுதியிலேயே இசை வெளியீட்டினை நடத்துவதன் மூலம் அம்மன்ணிற்கும் பெருமை சேர்க்கும் வாய்ப்பும் கிடக்கும் என்பதாலும் ஒச்சாயி படத்தின் கதைக்களமான பாப்பாபட்டியில் கிராமிய கலாசாரத்தோடு  பொங்கல் படையலிட்டு  பொதுமக்கள் முன்னிலையில் பாடல்களை வெளியிடமுடிவு செய்தார். 
பாடல்களின் உரிமம் பெற்றுள்ள அண்ணாமலை ஆடியோ வின் சார்பில் தயாரான பாடல்கள் அடங்கிய சி டி யினை  கோவில் பெரிய பூசாரி இராமகிருஷ்ணன் வெளியிட  பொதுமக்கள் பெற்றுகொண்டனர். 
மிக வித்தியாசமான  முறையில் நடந்த ஒச்சாயி படத்தின் இசை வெளியீட்டு விழா வில் அப்படத்தின் தயாரிப்பாளர் திரவியபாண்டியன், நிர்வாக தயாரிப்பாளர் ஒமுரு  கதாநாயகன் தயா உட்பட பலர் கலந்து கொண்டனர் .
  
படத்திற்கான இசை - ஜீவராஜா, பாடல்கள் - ஆசைதம்பி மற்றும் சினேகன் ஆகியோர் எழுதி உள்ளனர். 
பிரேம்சங்கர் ஒளிப்பதிவு செய்ய  கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்     ஒ. ஆசைதம்பி.

மே‌லும்‌ வி‌பரங்‌களுக்‌கு
ஜி‌.பா‌லன்‌
பத்‌தி‌ரி‌கை‌ தொ‌டர்‌பா‌ளர்‌