Monday, September 27, 2010

சா‌மி‌பு‌ள்‌ள படத்‌தி‌ன்‌ செ‌ய்‌தி‌

சா‌மி‌பு‌ள்‌ள படத்‌தி‌ல்‌ செ‌ந்‌தி‌ல்‌குமா‌ர்‌-அஷ்‌மி‌தா‌
 
மே‌க்‌ஸ்‌ சி‌னி‌மா‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ ஏ.ஜி‌.லோ‌கநா‌தன்‌, செ‌ந்‌தி‌ல்‌குமா‌ர்‌ இருவரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ ‘சா‌மி‌பு‌ள்‌ள’. இப்‌படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌ வசனம்‌ எழுதி‌ இயக்‌குநரா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌ கே‌.ரங்‌கரா‌ஜன்‌. இவர்‌ இயக்‌குநர்‌ சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வனி‌டம்‌ உதவி‌யா‌ளரா‌க இருந்‌தவர்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பு‌துமுகம்‌ செ‌ந்‌தி‌ல்‌குமா‌ர்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌ உள்‌ளா‌ர்‌. இக்‌கொ‌ரு நா‌யகனா‌க கெ‌ளசி‌க்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌. அஷ்‌மி‌தா‌, சீ‌னா‌ என இரு கதா‌நா‌யகி‌கள்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌. மே‌லும்‌ பா‌லா‌சி‌ங்‌, நா‌ன்‌ கடவு‌ள்‌‌   கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌  உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌. சி‌ல பா‌த்‌தி‌ரங்‌களி‌ல்‌ சா‌யல்‌குடி‌ பகுதி‌யை‌ச்‌ சே‌ர்‌ந்‌த சி‌லரை‌யு‌ம்‌ நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கின்‌றனர்‌.

கி‌ரா‌மத்‌து மனம்‌ வீ‌சும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு ஆர்‌.வே‌ல்‌முருகன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌  செ‌ய்‌கி‌றா‌ர்‌. இவர்‌ பி‌ரபல ஒளி‌ப்‌பதி‌வா‌ளர்‌ பி‌.சி‌.ஸ்ரீரா‌ம்‌ உதவி‌யா‌ளர்‌ ஆவா‌ர்‌. ஜே‌.கே‌.செ‌ல்‌வா‌ இசை‌யமை‌க்‌க, பா‌டல்‌களை‌ நந்‌தலா‌லா‌, டா‌க்‌டர்‌ கி‌ருதயா‌, தி‌ரை‌வண்‌ணன்‌, கலை‌க்‌குமா‌ர்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌.  எஸ்‌.பி‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யம்‌, அனுரா‌தா‌ ஸ்ரீரா‌ம்‌, கா‌ர்‌த்‌திக்‌‌, தி‌ப்‌பு‌, ஷை‌ந்‌தவி‌, ஹரி‌ணி‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டல்‌களை‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. கா‌தல்‌ கந்‌தா‌ஸ்‌, கே‌சவன்‌ இருவரும்‌ நடனம்‌ அமை‌த்‌துள்‌ளனர்‌.

நா‌க்அவு‌ட்‌ நந்‌தா‌ சண்‌டை‌ப்‌பயி‌ற்‌சி‌ அளி‌க்‌க, லா‌ன்‌சி‌ மோ‌கன்‌ படத்‌தொ‌குப்‌பு‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. கலை‌ இயக்‌கம்‌ – குமா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ ரா‌மநா‌தபு‌ரம்‌, தூ‌த்‌துக்‌குடி‌,  சா‌யல்‌குடி‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ நடை‌பெ‌ற்‌றது முடி‌வடை‌ந்‌தது. தற்‌போ‌து பி‌ன்‌னணி‌ இசை‌ சே‌ர்‌ப்‌பு‌ வே‌லை‌கள்‌ நடந்‌து வருகி‌றது.

இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ப்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ கே‌.ரங்‌கரா‌ஜன்‌ கூறுகை‌யி‌ல்‌, “முப்‌பது வருடமா‌க மழை‌ பெ‌ய்‌யா‌த ஊருக்‌குள்‌ நடக்‌கும்‌ ஒரு பசுமை‌யா‌ன கா‌தல்‌ கதை‌. இது ஒரு உண்‌மை‌ சம்‌பவத்‌தி‌ன்‌ அடி‌ப்‌படை‌யி‌ல்‌ உருவா‌னது. மழை‌ பெ‌ய்‌யா‌த ஊரி‌ல்‌ ஒருவன்‌ இருபத்‌தி‌ ஐந்‌து வருடமா‌க குளம்‌ வெ‌ட்‌டுகி‌றா‌ன்‌. தி‌னமும்‌ அவனது வே‌லை‌யே‌ குளம்‌ வெ‌ட்‌டுவதுதா‌ன்‌. மழை‌ பெ‌ய்‌து குளத்‌தை‌ நி‌றை‌த்‌தா‌? அவனது நம்‌பி‌க்‌கை‌ வெ‌ற்‌றி‌ பெ‌ற்‌றதா‌?, அவனது கா‌தலுக்‌கு யா‌ர்‌ குறுக்‌கே‌ நி‌ற்‌கி‌றா‌ர்‌கள்‌ என யதா‌ர்‌த்‌தமா‌க, அதே‌ சமயம்‌ சுவரா‌ஸ்‌மா‌ன கா‌ட்‌சி‌களோ‌டு படத்‌தை‌ இயக்‌கி‌ இருக்‌கி‌றே‌ன்‌. அனைத்‌து தரப்‌பி‌னரும்‌ படத்‌தோ‌டு ஒன்‌றி‌ ரசி‌‌க்‌கும்‌ வி‌தமா‌க படம்‌ இருக்‌கும்‌” என்‌றா‌ர்‌.

படங்‌களுக்‌கு கி‌ளி‌க்‌ செ‌ய்‌யவு‌ம்‌
http://www.kodambakkamtoday.com/index.php/samipulla-movie-stil

Friday, July 9, 2010

Pankaj Mehta son reception news

பட அதிபர்பங்கஜ்மேத்தாமகன்திருமண வரவேற்பு
துணைமுதல்வர்மு..ஸ்டாலின்நேரில்வாழ்த்து.

சத்யராஜ்நடித் மாறன்‌, ஆகாஎத்தனைஅழகு போன் படங்களைதயாரித்தவர்பங்கஜ்மேத்தா. இவரது மகன்ப்ரீத்தம்‌ - சிக்ஷா‌‌வுக்கு திருமண வரவேற்புநேற்று முன்தினம்சென்னையில்உள் ராஜாமுத்தையாஹாலில்நடந்தது. இவ்விழாவில்துணைமுதல்வர்ஸ்டாலின்நேரில்வந்து வாழ்த்தினார்‌.

சென்னைமாநகர மேயர்சுப்பிரமணியம்‌,  தென்சென்னைமாவட் திமுக செயலாளர்கே‌.அன்பழகன், முன்னால்மத்தி அமைச்சர்ரகுபதி‌, நீதிபதி.ஆர்‌.லட்சுமணன்‌, நடிகர்கள்விஜயகாந்த்‌, சரத்குமார்‌, சத்யராஜ்‌, பிரபு‌, முரளி‌, சுந்தர்‌.சி‌, விஜயகுமார்‌,  நாசர்‌, ஜீவா‌, பரத்‌, அருண்விஜய்‌, அருண்பாண்டியன்‌, ஜித்தன்ரமேஷ்‌, ஜெய்‌, பிரசன்னா‌, ஆர்‌.கே‌., ராஜ்கபூர்‌, நகுல்‌, ஆதி‌, அதர்வா‌, வடிவேலு, ஒய்‌.ஜி‌.மகேந்திரன்‌, பாண்டு, வையாபுரி‌, கனல்கண்ணன்‌, ரவிகுமார்‌, ஜெயமணி‌, நடிகைகள்ராதிகா‌, குஷ்பு‌, சினேகா‌, மஞ்சுளா‌, ஸ்ரீதேவி‌, வினிதா‌, பாத்திமாபாபு‌,

இயக்குநர்கள்விக்ரமன்‌, கஸ்தூரிராஜா‌, பேரரசு, வெங்கட்பிரபு‌, ஜவகர்‌, தயாரிப்பாளர்கள்கே‌.ஆர்‌.ஜி‌, இரா.நாராயணன்‌, ஆர்‌.பி‌.செளத்திரி‌, கலைப்புலிஎஸ்‌.தாணு, அன்பாலயாபிரபாகரன்‌, எம்‌.காஜாமைதீன்‌, எல்‌.கே‌.சுதீஷ்‌, டி‌.சிவா‌, எச்‌.முரளி‌, சந்திபிரகாஷ்‌, ஜெயின்ராஜ்‌, கதிரேசன்‌, கே‌.ராஜன்‌, எஸ்‌.எஸ்‌.துரைராஜ்‌, வெங்கட்‌, சவுந்தர்யாரஜினி‌, விஷ்ணுராம்‌, சுபாஷ்சந்திபோஷ்‌, ‌பஞ்சுசுப்பு, ராமவாசு, ஆனந்த்சக்ரவர்த்தி‌, டாக்டர்மோகன்பெப்சிதலைவர்வி‌.சி‌.குகநாதன்‌, செயலாளர்ஜி‌.சிவா‌, விநியோகஸ்தர்கள்சிந்தாமணிமுருகேசன்‌, கலைப்புலிஜி‌.சேகரன்‌, இசையமைப்பாளர்ஜான்பீட்டர்‌,  உட்பட ஏராளமானோர்கலந்துகொண்டு வாழ்த்தினர்‌.

விழாவுக்கு வந்தவர்களைபங்கஜ்மேத்தா‌, அவரது மனைவிகுலாம்மேத்தா‌, மேனஜர்கள்காரைக்குடிகே‌.மோகன்‌, விவேகானந்த்ன்‌, பொன்‌.ராம்அகியோர்வரவேற்றனர்‌.

Saturday, May 8, 2010

Director Vetrivel Interview

 
ஹீ‌ரோ‌யி‌ஸம்‌ இருக்‌கா‌து....
- இயக்‌குனர்‌ வெ‌ற்‌றி‌ பே‌ட்‌டி‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌ட்‌ சி‌.சண்‌முகம், சுந்‌தரி‌ சண்‌முகம்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ வி‌ல்‌லா‌ளன்‌.‌  இப்‌படத்‌தி‌ல்‌ அவரது மகன்‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடித்‌துள்‌ளா‌ர்‌‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களுடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ இருவர்‌ இணை‌ந்‌து தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. கதை எழுதி‌, இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ ஜெ‌ய்‌.சம்‌பத்‌. ரவி‌ரா‌கவ்‌ இசையமை‌க்‌க சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்துள்‌ளா‌ர்.

இப்‌படம்‌ பற்‌றி‌ இயக்‌குநரும்‌ கதா‌நா‌யகனுமா‌ன‌ வெ‌ற்‌றிவே‌ல்‌ கூறுகை‌யி‌ல்,

‘வி‌ல்‌லா‌ளன்’‌ என்‌ன மா‌தி‌ரி‌ படம்‌?

முழுக்‌க முழுக்‌க போ‌லீ‌ஸ்‌ சம்‌பந்‌த‌பட்‌ட க்‌ரை‌ம்‌ ஸ்‌டோ‌ரி,‌ இந்‌த வி‌ல்‌லா‌ளன்‌. இன்‌றை‌ய கா‌லக்‌ கட்‌டத்‌தி‌ல் நமது வா‌ழ்‌கை‌யி‌ல்‌‌, நம்‌மை‌ சுற்‌றி‌ நடக்‌கும்‌‌   சம்‌பவங்‌களை‌ எதி‌ர்‌கொ‌ள்ளும்‌ போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யி‌ன்‌ கதை‌. அதை, சுவரா‌ஸ்‌யம்‌ குறை‌யா‌மல்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌.

‘வி‌ல்‌லா‌ளன்’‌ என்றா‌ல்‌ என்‌ன?

மகா‌பா‌ரதத்‌தி‌ல்‌  வரும்‌ அர்‌ஜூ‌னனுக்‌கு இன்‌னொ‌ரு பெ‌யர்‌ தா‌ன்‌ வி‌ல்‌லா‌ளன்‌. அந்‌த அர்‌ஜூ‌னன்‌ எவ்‌வளவு‌ சா‌ர்‌ப்‌பா‌ன, பவர்‌பு‌ல்‌லா‌னவரோ‌ அப்‌படி‌ தா‌ன்‌ இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ வரும்‌ ஹூ‌ரோ‌ ரத்‌னவே‌ல்‌ கே‌ரக்‌டர்‌. அதை‌ பே‌ஸ்‌ பண்‌ணி‌ தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌துக்‌கு வி‌ல்‌லா‌ளன்‌ என பெ‌யர்‌                         வை‌த்‌துள்‌ளோ‌ம்‌.

தி‌யே‌ட்‌டர்‌ அதி‌பரா‌ இ‌ருந்‌த நீ‌‌ங்‌கள்‌ தி‌டீ‌‌ரெ‌ன படம்‌ நடி‌த்‌து, இயக்‌க கா‌ரணம்‌ என்‌ன?

ரொ‌ம்‌ப நா‌ட்‌களா‌கவே‌ என்‌ மனசுக்‌குள்‌ள இருந்‌த  ஒண்‌ணு தா‌ன்‌ நடி‌ப்‌பு‌ம்‌, இயக்‌கமும்.‌ தி‌டீ‌ரெ‌ன வந்‌ததி‌ல்‌லை‌. நடி‌க்‌கனும்‌, இயக்‌கனும்‌கி‌ற ஆசை‌யை‌ இப்‌ப தா‌ன்‌ வெ‌ளி‌ கொ‌ண்‌டு வர நே‌ரம்‌ வந்‌தி‌ருக்‌கு. அப்‌பா‌கி‌ட்‌ட கே‌ட்‌டே‌ன்.‌ அவரும்‌ தை‌ரி‌யம்‌ கொ‌டுத்‌தா‌ரு, நா‌னும்‌ நடி‌க்‌க வந்‌துட்‌டே‌ன்‌.

நடி‌க்‌கனும்‌ங்‌கி‌ற என்‌கி‌ற எண்‌ணம்‌ எப்‌போ‌ழுது வந்‌தது ?. அதற்‌கா‌க நீ‌ங்‌கள்‌ பெ‌ற்‌ற அனுபவங்‌களை‌ப்‌ பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

நா‌ன்‌  கல்‌லூ‌ரி‌யி‌ல்‌‌ படி‌க்‌கும்‌ போ‌தே‌ படத்‌தி‌ல்‌ நடி‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌று முயற்‌சி‌ செ‌ய்‌தே‌ன். அப்‌போ‌ழுது அதற்‌கு சரி‌யா‌ன சூ‌ழ்‌நி‌லை‌                            அமை‌யவி‌ல்‌லை‌.  அதன்‌பி‌றகு அப்‌படி‌யே‌ வி‌ட்‌டுவி‌ட்‌டே‌ன்‌. இப்‌போ‌து       தா‌ன்‌ அதற்‌கா‌ன சூ‌ழ்‌நி‌லை‌ அமை‌ந்‌து, பவர்‌ பா‌ண்‌டி‌யன்‌ மா‌ஸ்‌டரோ‌ட நெ‌ருங்‌கி பழக நட்‌பு ‌கி‌டை‌த்‌தது. அவரும்‌ எனக்‌கு நடி‌ப்‌பி‌ல்‌ உள்‌ள ஆர்‌வத்‌தை‌ பு‌ரி‌ந்‌து கொ‌ண்‌டு சண்‌டை‌ பயி‌ற்‌சி‌ சொ‌ல்‌லி‌க்‌கொ‌டுத்‌தா‌ர்‌. அது எனக்‌கு பெ‌ரி‌ய உதவி‌யா‌க இருந்‌தது.‌

வி‌ஐபி‌யி‌ன்‌ மகனா‌ன நீ‌ங்‌கள்‌ பி‌ரபல டை‌ரக்‌டர்‌, முன்‌னனி ‌ நடி‌க, நடி‌கை‌ளை‌ வை‌த்‌து படம்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கலா‌மே?‌ அதை‌ தவி‌ர்‌த்‌து ஏன்‌ பு‌துமுகங்‌களை‌ வை‌த்‌து படம்‌ இயக்‌க வே‌ண்‌டும்‌ என்‌று நி‌னை‌த்‌தீ‌ர்‌கள்‌?

கதை‌தா‌ன்‌ அதற்‌கு கா‌ரணம்‌. கதை‌யி‌ல்‌ பா‌த்‌தி‌ரங்‌களுக்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. இயல்‌பா‌ன              பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌ நடி‌த்‌தி‌ருப்‌பதா‌ல்‌, படம்‌ பா‌ர்‌க்‌கும்‌ ரசி‌கர்‌களுக்‌கு எதா‌ர்‌த்‌தம்‌ தெ‌ரி‌‌யு‌ம்‌. பி‌ரபலம்‌ நடி‌கர்‌கள்‌ என்‌றா‌ல்‌ அவர்‌கள்‌தா‌ன்‌ தெ‌ரி‌வா‌ர்‌கள்‌. பா‌த்‌தி‌ரம்‌ அடி‌பட்‌டு போ‌யி‌டும்‌. அதனா‌ல்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு தகுந்‌த நடி‌கர்‌களை‌ தே‌டி‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌. பு‌தி‌யவர்‌களுக்‌கு‌ வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுக்‌க வே‌ண்‌டும்‌ என்‌றும்‌, சி‌னி‌மா‌ உலகிற்‌கு‌ நா‌னும்‌ ஒரு பு‌துமுகம்‌ என்‌பதா‌ல்‌ எனது முதல் படத்‌தி‌ல்‌ அவர்‌களை‌ கொ‌ண்‌டு வந்‌தி‌ருப்‌பதை‌ பெ‌ருமை‌யா‌க கருதுகி‌றே‌ன்‌. பு‌தி‌ய சி‌ந்‌தனை‌க்‌கும்‌ பு‌துமுகங்‌களுக்‌கும்‌ ரசகி‌ர்‌கள்‌ வரவே‌ற்‌பு‌ கொ‌டுப்‌பா‌ர்‌கள்‌ என்‌கி‌ற நம்‌பி‌க்‌கை‌ எனக்‌கு நி‌றை‌ய இருக்‌கி‌றது. அதனா‌ல்‌ துணி‌ந்‌து முடி‌வு‌ செ‌ய்‌தே‌ன்‌.

நடி‌ப்‌பே‌  ஒரு டெ‌ன்‌ஷனா‌ன  வி‌ஷயம்‌ அப்‌படி‌யி‌ருக்‌க  இயக்‌கத்‌தை‌யு‌ம்‌ சே‌ர்‌த்‌து கவனி‌த்‌தது ஏன்‌?

என்‌ நண்‌பர்‌ சூ‌ரி‌யனி‌ன்‌ உதவி‌யி‌ருந்‌ததுனா‌ல தா‌ன்‌ என்‌னா‌ல நடி‌ப்‌போ‌டு சே‌ர்‌த்‌து இயக்‌கத்‌தை‌யு‌ம்‌ கவனி‌க்‌க முடி‌ந்‌தது. அவர்‌ இல்‌லா‌ வி‌ட்‌டா‌ல்‌ இது சா‌த்‌தி‌யமா‌கி‌ இருக்‌கு‌மா‌ என்‌று தெ‌ரி‌யவி‌ல்‌லை‌.

க்‌ரை‌ம்‌ கதை‌ என்‌று சொ‌ன்‌னீ‌ர்‌கள்‌. இதி‌ல்‌ கா‌தல்‌ இருக்‌கா? கா‌தல்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ நடி‌த்‌த போ‌து உங்‌க மனநி‌லை‌ எப்‌படி‌ இருந்‌தது?‌

இது தா‌ங்‌க  ரொ‌ம்‌ப சி‌க்‌கலா‌ன கே‌ள்‌வி‌…(சி‌ரி‌க்‌கி‌றா‌ர்‌). முதல்‌ல அவு‌ங்‌களை‌ பா‌ர்‌க்‌கவு‌ம்‌, பே‌சுவு‌மே‌ ரொ‌ம்‌ப கஷ்‌டமா‌க  இருந்‌தது. இது நடி‌ப்‌பு‌ தா‌ன்‌னு தொ‌ழி‌ல்‌ ரீ‌தி‌யா‌க உணர்‌ந்‌த பி‌றகு, வே‌‌று வழி‌யி‌ல்‌லா‌மல்‌ பழகி‌ கொ‌ள்‌ள வே‌ண்‌டி‌ய கட்‌டா‌யம்‌ இருந்‌தது. அதனா‌ல்‌ எதா‌ர்‌த்‌தத்‌தை‌ கொ‌ண்‌டுவர ரொ‌ம்‌ப கஷ்‌டப்‌பட்‌டு பழகி‌ கொ‌ண்‌டே‌ன்‌.

போ‌லீ‌ஸ்‌ கதை‌ என்‌றா‌லே‌ அதி‌ல்‌ சே‌ஸி‌ங்‌, சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌கள்‌ நி‌றை‌ய இருக்‌கும். இப்ப‌டத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு ஏற்‌பட்‌டகா‌யங்‌கள்‌, அனுபவங்‌களை‌ப்‌பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

ஒவ்‌வொ‌ரு சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌யி‌லும்‌, ஏதோ‌ ஒரு வி‌தத்‌தி‌ல்‌ எப்‌படி‌யா‌வது அடி‌ பட்‌டுவி‌டும்‌. எத்‌தனை‌‌ சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌கள் படத்‌தி‌ல்‌ ‌நீ‌ங்‌கள்‌               பா‌ர்‌க்‌கி‌றீ‌ர்‌களோ‌ அத்‌தனை‌ முறை‌ அடி‌ப்‌பட்‌டது. நடி‌ப்‌பி‌ல்‌ ஜெ‌யி‌க்‌கனும்‌ என்‌கி‌‌ற ஒரு வெ‌றி‌ வே‌கம்‌ இ‌ருப்‌பதா‌ல்‌ அந்‌த அடி‌யெ‌ல்‌லா‌ம்‌ எனக்‌கு பெ‌ரி‌சா‌ தெ‌ரி‌யல. ஒவ்‌வொ‌ரு முறை அடி‌ப்‌பட்‌டா‌லும்,‌ உடனே‌ எழுந்‌து உட்‌கா‌ர்‌ந்‌து வி‌டுவே‌ன்.‌ அடுத்‌த அடி‌ வா‌ங்‌குவதற்‌கு தயா‌ரா‌க. வீ‌ட்‌டி‌ல்‌ தெ‌ரி‌ந்‌தா‌ல்‌ பயப்‌படுவா‌ர்‌கள்‌ என்‌பதா‌ல்‌ சி‌லநே‌ரங்‌களி‌ல்‌ அடி‌ப்‌பட்‌டதையே‌‌ சொ‌ல்‌லமா‌ட்‌டே‌ன்‌ .

போ‌லீ‌ஸ்‌ கதை‌ என்‌பதா‌ல  யா‌ரை‌ நீ‌ங்‌கள்‌‌  ரோ‌‌ல்‌ மா‌டலா‌க நீ‌னை‌த்‌தீ‌ர்‌கள்‌?

ரோ‌ல்‌ மா‌டலா‌க யா‌ரை‌யு‌ம்‌ நா‌ன்‌ பா‌ர்‌க்‌கவி‌ல்‌லை‌. கதை‌யை‌ கே‌ட்‌ட உடனே‌‌ ரொ‌ம்‌ப பி‌டி‌ச்சது . அந்‌த கே‌ரக்‌டர்‌ தா‌ன்‌. அதை‌யே‌ ரோ‌ல்                 ‌மா‌டலா‌க எடுத்‌துகி‌ட்‌டு நடி‌த்‌தே‌ன்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ கி‌டை‌த்‌த ஒத்‌துழை‌ப்‌பை‌ பற்‌றி‌‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

என்‌னோ‌ட  இணை‌ந்‌து டை‌ரக்‌ஷன்‌ல ஓர்‌க்‌ பண்‌ணி‌ன சூ‌ரி‌யன்‌ சா‌ர்‌ பற்‌றி‌ சொ‌ல்‌லனும்.‌ அவருக்‌கு இது இரண்‌டா‌வது படம்‌. இதற்‌கு முன்‌பு‌ ‘அம்‌மா‌ அப்‌பா‌ செ‌ல்‌லம்‌’ என்‌று ஒரு படம்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கா‌க ஸ்‌டே‌ட்‌ அவா‌ர்‌டு வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர். எனக்‌கு ரொ‌ம்‌ப சப்‌போ‌ர்‌டீ‌வ்‌வான‌, நல்‌ல நண்‌பர்‌ கி‌டை‌த்‌தா‌ர்‌. அடுத்‌து எனக்‌கு கி‌டை‌த்‌த ஸ்‌டண்‌ட்‌ மா‌ஸ்‌டர்‌ பவர் ‌பா‌ண்‌டி‌யன்‌ என்‌னா‌லயு‌ம்‌ ஸ்‌டண்‌ட்‌ எல்‌லா‌ம்‌ பண்‌ண முடி‌யு‌ம்‌ன்‌னு தை‌ரி‌யம்‌ கொ‌டுத்‌து ஒரு ஆக்‌ஷன்‌ ஹீ‌ரோ‌வா‌ என்‌னை‌ தி‌ரை‌யி‌ல்‌ கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அடுத்‌து    மி‌யூ‌சி‌க்‌   டை‌ரக்‌டர்‌ ரவி‌ரா‌கவ்‌, ஒரு பு‌து ஹீ‌‌ரோ‌ன்‌னு நி‌னை‌க்‌கா‌ம பி‌ரபலமா‌ன ஹீ‌ரோ‌வு‌க்‌கு போ‌டுவது போ‌ல நி‌னை‌த்‌து இசை‌யை‌ அமை‌த்‌து கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.   பா‌டல்‌கள்‌ எல்‌லா‌ம்‌ அற்‌பு‌தமா‌க வந்‌தி‌ருக்‌கி‌றது. அடுத்‌து கே‌மி‌ரா‌மே‌ன்‌ சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌. அவர்‌ பி‌லீ‌ம்‌ இன்‌ஸ்‌டீயூ‌‌ட்‌டி‌ல்‌ படி‌த்‌தவர். அவரோ‌ட வே‌லை‌யு‌ம்‌ ரொ‌ம்‌ப   முக்‌கி‌யமா‌ இருந்‌தது.‌ பி‌லீ‌ம்‌ இன்‌ஸ்‌ட்‌டி‌யூ‌ட்‌டி‌ல்‌ படி‌த்‌தவர்‌கள்‌ எப்‌படி‌          எடுப்‌பா‌ங்‌கன்‌னு உங்‌களுக்‌கே‌ தெ‌ரி‌யு‌ம்‌.  அவு‌ங்‌க எல்‌லா‌ரை‌யு‌ம்‌ ஒரு டீ‌ம்‌மா‌ எனக்‌கு ஏற்‌படுத்‌தி‌ கொ‌டுத்‌தவர்‌ என்‌ மா‌மா‌  சம்‌பத்.‌ அவர்‌ தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு கோ‌ பு‌ரொ‌‌டி‌யூ‌சரும்‌, கதை‌யா‌சி‌ரி‌யரும்‌. இன்‌றை‌க்‌கு உங்‌க முன்‌னா‌டி‌ ஒரு ஹீ‌ரோ‌வா‌ நி‌ன்‌னுபே‌சி‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌னா‌ அதற்‌கு முழுக்‌க முழுக்‌க அவர்‌ தா‌ன்‌ கா‌ரணம்‌. அவு‌ங்‌க ஒத்‌துழை‌ப்‌பை‌ எல்‌லா‌ம்‌ மறக்‌க முடி‌யா‌து.

முதல்‌  படமே‌ க்‌ரை‌ம்‌ ஸ்‌டோ‌ரி‌ எடுக்‌க கா‌ரணம்‌?

எல்‌லோ‌ரும்‌ ரசி‌ப்‌பா‌ர்‌கள்‌.‌‌ க்‌ரை‌ம்‌ பே‌ஸ் ‌பண்‌ணி‌ வந்‌த எத்‌தனை‌யோ படங்‌களுக்‌கு ரசி‌கர்‌களி‌ன்‌ ஆதரவு‌ கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஒரு படம்‌ அதன்‌ கதை‌ சொ‌ல்‌லப்‌பட்‌ட வி‌தம்‌ தா‌ன்‌ மக்‌களை‌ போ‌ய்‌ செ‌ன்‌றடை‌கி‌றது. அதை‌ தவி‌ர இன்‌றை‌‌க்‌கு நா‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ பி‌ரச்‌சனை‌களை‌யு‌ம்‌,அவலங்‌களை‌யு‌ம்‌ வெ‌‌ளி‌ச்‌சம்‌ போ‌ட்‌டு கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்‌. தி‌னமும்‌ கா‌லை‌யி‌ல பே‌ப்‌பர்‌ல‌  என்‌ன படி‌க்‌கி‌றோ‌மோ‌ அதை‌ அப்‌படி‌யே‌ உணர்‌ச்‌சி‌ பூ‌ர்‌வமாசொ‌ல்‌லி‌யி‌ருக்‌கோ‌ம்‌. தொ‌டர்‌ந்‌து படங்‌களை‌ தயா‌ரி‌க்‌க உள்‌ளோ‌ம்‌. 


உங்‌கள்‌குடும்‌பத்‌தி‌னரி‌ன்‌‌ ஒத்‌துழை‌ப்‌பு‌ பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

ஆரம்‌பத்‌தி‌ல்‌ எல்‌லா‌ருமே‌ சொ‌ல்‌லுவது போ‌ல  வே‌ண்‌டாம்‌‌ன்‌னு தா‌ன்‌ எங்‌க வீ‌ட்‌டி‌லே‌யு‌ம்‌ சொ‌ன்‌னா‌ங்‌க. ஆனா‌ல்‌ எனக்‌கு நடி‌ப்‌பு‌ மீ‌து இருந்‌த ஆர்‌வத்‌தை‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு, சரி‌ படம்‌ பண்‌ணுன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌ அப்‌பா‌. அதே‌ சமயத்‌தி‌ல்‌ உனக்‌கு கி‌டை‌த்‌த இந்‌த வா‌ய்‌ப்‌பை‌ நீ‌ எப்‌படி‌ பயன்‌படுத்‌தி‌க்‌கி‌றன்‌னு பா‌ர்‌க்‌கி‌றே‌ன்‌ சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவருடை‌ய நம்‌பி‌க்‌கை‌யை‌ கா‌ப்‌பா‌ற்‌றி‌வி‌டுவே‌ன்‌னு  இப்‌போ‌ தை‌ரி‌யம்‌ வந்‌தி‌ருக்‌கு. படம்‌ நல்‌லா‌ வந்‌தி‌ருக்‌கி‌றது. எங்‌க அம்‌மா‌ ரொ‌ம்‌ப உற்‌சா‌கமும்‌,தை‌ரி‌யம்‌ கொ‌டுத்‌தா‌ங்‌க.

படம்‌ எப்‌போது‌ ரி‌லீ‌ஸ்‌?

படத்‌துக்‌கு  இன்‌னும்‌ நி‌றை‌ய வே‌லை‌கள்  பா‌க்‌கி‌‌ இருக்‌கு அதெ‌ல்‌லா‌ம்‌ முடி‌ந்‌தவு‌டனே‌ தா‌ன் ‌படத்‌தோ‌ட ரி‌லீ‌ஸ்‌ பற்‌றி‌ பே‌சனும்‌. பா‌டல்‌கள்‌ எல்‌லா‌ம்‌ முடி‌ந்‌துவி‌ட்‌டது அதனா‌ல ஆடி‌யோ‌ ரி‌லீ‌ஸ்‌ ‌ வெ‌ச்‌சி‌ட்‌டோ‌ம்‌. பா‌டல்‌ கா‌ட்‌சி‌கள்‌ எல்‌லா‌ம் ‌ மரக்‌கா‌னம்‌, கொ‌டை‌கா‌னல்‌ , செ‌ன்‌னை‌யி‌லே‌யே‌ சி‌ல இடங்‌களி‌ல்‌ படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்‌. கொ‌டை‌க்‌கா‌னலி‌ல்‌ மலைகளை‌ச்‌ சுற்‌றி‌ ஒரு பா‌டல்‌‌  எடுத்‌தி‌ருக்‌கி‌றோ‌ம். மரக்‌கா‌னம்‌ பகுதி‌யி‌ல்‌ கடலை‌ சுற்‌றி‌‌ ‌ ஒரு பா‌டல்‌ கா‌ட்‌சி‌ எடுத்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. இன்‌னொ‌ரு பா‌டல்‌ சி‌ட்‌டி‌குள்‌ளே‌யே‌ எடுத்‌தி‌ருக்‌கோ‌ம்‌. மூ‌ன்‌றுமே‌ மூ‌ன்‌றுவி‌தமா‌க இருக்‌கும்‌. படம்‌ முழுக்‌க லை‌வ்‌வா‌ ஓடி‌க்‌கி‌ட்‌டு இருக்‌கும்‌ ஹீ‌ரோ‌யி‌ஸம்‌ இருக்‌கா‌து…” என்‌றா‌ர்‌.

Villaalan Movie Newsகம்‌பீ‌ரமா‌ன ஒரு போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யி‌ன்‌ கதை‌
'வி‌ல்‌லா‌ளன்'‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌ட்‌ சி‌.சண்‌முகம், சுந்‌தரி‌ சண்‌முகம்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌.‌  இப்‌படத்‌தி‌ல்‌ அவரது மகன்‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடித்‌துள்‌ளா‌ர்‌‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களுடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ என இருவர்‌ இணை‌ந்‌து தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. கதை எழுதி‌, இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ ஜெ‌ய்‌.சம்‌பத்‌. ரவி‌ரா‌கவ்‌ இசையி‌ல்‌, பா‌டல்‌களை‌ உமா‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, பரி‌நா‌மன்‌, தா‌யன்‌பன்‌ ஆகி‌யோ‌ர்‌ ஒளி‌ப்‌பதி‌வு - சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ பா‌டல்‌களை‌ கா‌ர்‌த்‌திக்‌‌, சி‌ன்‌மயி‌, ஹரி‌ச்‌சரண்‌, ரீ‌ட்‌டா‌, பி‌ரி‌யதர்‌ஷி‌னி‌, பெ‌ன்‌னி‌தயா‌ள்‌, நவீ‌ன்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. சீ‌னுபி‌ரி‌யன்‌ நடனம்‌ அமை‌க்‌க, ‌ சண்‌டை‌‌ கா‌ட்‌சி‌களை‌ பவர்‌ பா‌ண்‌டி‌யன்‌ படமா‌க்கி‌ உள்‌ளா‌ர். ‌கலை‌ - சா‌மி‌,  படத்‌தொ‌குப்‌பு - மகே‌ந்‌தி‌ரன்‌,   தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌- ரஞ்‌ஜி‌த்‌.

இப்‌படத்‌தின்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌ மற்‌றும்‌ கொ‌டை‌க்‌கா‌னலி‌ல்‌ நடந்‌துள்‌ளது. கம்‌பீ‌ரமா‌ன ஒரு போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌ எடுக்‌கும்‌ அதி‌ரடி‌     நடவடி‌க்‌கை‌களும்‌ அதனா‌ல்‌ ஏற்‌படும்‌ வி‌ளை‌வு‌களும்‌ எதா‌ர்‌த்‌தத்‌தோ‌டு படமா‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. படத்‌தி‌ன்‌ ஆரம்‌பம்‌ முதல்‌ கடை‌சி‌வரை‌ வி‌றுவி‌றுப்‌பு‌ம்‌ பரபரப்‌பு‌ம்‌ குறை‌யா‌து ரசி‌கர்‌களை‌ இருக்‌கை‌யி‌ல்‌ அமரவை‌த்‌து படம்‌ பா‌ர்‌க்‌கி‌ற உணர்‌வை‌ எற்‌படுத்‌தப்‌போ‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ கதை‌க்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌கவை‌த்‌துள்‌ளனர்‌.

‌படம்‌ பற்‌றி‌ இயக்‌குநரும்‌ கதா‌நா‌யகனுமா‌ன‌ வெ‌ற்‌றிவே‌ல்‌ கூறுகை‌யி‌ல்‌:-

‘வி‌ல்‌லா‌ளன்’‌ படம்‌ முழுக்‌க முழுக்‌க போ‌லீ‌ஸ்‌ சம்‌பந்‌த‌பட்‌ட க்‌ரை‌ம்‌ ஸ்‌டோ‌ரி,‌ இந்‌த வி‌ல்‌லா‌ளன்‌. இன்‌றை‌ய கா‌லக்‌ கட்‌டத்‌தி‌ல் நமது வா‌ழ்‌கை‌யி‌ல்‌‌, நம்‌மை‌ சுற்‌றி‌ நடக்‌கும்‌‌ சம்‌பவங்‌களை‌ எதி‌ர்‌கொ‌ள்ளும்‌ போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யி‌ன்‌ கதை‌. அதை, சுவரா‌ஸ்‌யம்‌ குறை‌யா‌மல்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌.

மகா‌பா‌ரதத்‌தி‌ல்‌  வரும்‌ அர்‌ஜூ‌னனுக்‌கு இன்‌னொ‌ரு பெ‌யர்‌ தா‌ன்‌ வி‌ல்‌லா‌ளன்‌. அந்‌த அர்‌ஜூ‌னன்‌ எவ்‌வளவு‌ சா‌ர்‌ப்‌பா‌ன, பவர்‌பு‌ல்‌லா‌னவரோ‌ அப்‌படி‌ தா‌ன்‌ இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ வரும்‌ ஹூ‌ரோ‌ ரத்‌னவே‌ல்‌ கே‌ரக்‌டர்‌. அதை‌ பே‌ஸ்‌ பண்‌ணி‌ தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌துக்‌கு வி‌ல்‌லா‌ளன்‌ என பெ‌யர்‌                         வை‌த்‌துள்‌ளோ‌ம்‌.

கதை‌யி‌ல்‌ பா‌த்‌தி‌ரங்‌களுக்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. இயல்‌பா‌ன பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌ நடி‌த்‌தி‌ருப்‌பதா‌ல்‌, படம்‌ பா‌ர்‌க்‌கும்‌ ரசி‌கர்‌களுக்‌கு எதா‌ர்‌த்‌தம்‌ தெ‌ரி‌‌யு‌ம்‌. பி‌ரபலம்‌ நடி‌கர்‌கள்‌ என்‌றா‌ல்‌ அவர்‌கள்‌தா‌ன்‌ தெ‌ரி‌வா‌ர்‌கள்‌. பா‌த்‌தி‌ரம்‌ அடி‌பட்‌டு போ‌யி‌டும்‌. அதனா‌ல்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு தகுந்‌த நடி‌கர்‌களை‌ தே‌டி‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌.

க்‌ரை‌ம்‌ பே‌ஸ் ‌பண்‌ணி‌ வந்‌த எத்‌தனை‌யோ படங்‌களுக்‌கு ரசி‌கர்‌களி‌ன்‌ ஆதரவு‌ கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஒரு படம்‌ அதன்‌ கதை‌ சொ‌ல்‌லப்‌பட்‌ட வி‌தம்‌ தா‌ன்‌ மக்‌களை‌ போ‌ய்‌ செ‌ன்‌றடை‌கி‌றது. அதை‌ தவி‌ர இன்‌றை‌‌க்‌கு நா‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ பி‌ரச்‌சனை‌களை‌யு‌ம்‌,அவலங்‌களை‌யு‌ம்‌ வெ‌‌ளி‌ச்‌சம்‌ போ‌ட்‌டு கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்‌. தி‌னமும்‌ கா‌லை‌யி‌ல பே‌ப்‌பர்‌ல‌  என்‌ன படி‌க்‌கி‌றோ‌மோ‌ அதை‌ அப்‌படி‌யே‌ உணர்‌ச்‌சி‌ பூ‌ர்‌வமாசொ‌ல்‌லி‌யி‌ருக்‌கோ‌ம்‌.

பா‌ட‌ கா‌ட்‌சி‌களை‌ ‌ செ‌ன்‌னையி‌லும்‌‌, மரக்‌கா‌னம்‌, மற்‌றும்‌ கொ‌டை‌கா‌னலி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளோ‌ம்‌. கொ‌டை‌க்‌கா‌னலி‌ல்‌ மலை பகுதி‌யி‌ல்‌‌ ஒரு பா‌டலும்‌, மரக்‌கா‌னம்‌ பகுதி‌யி‌ல்‌ கடலை‌ சுற்‌றி‌‌ ‌ ஒரு பா‌டலும்‌, செ‌ன்‌னை‌ நகருக்‌குள்‌ ஒர பா‌டலும்‌ என மூ‌ன்‌று பா‌டல்‌களை‌ மூ‌ன்‌று வி‌தமா‌க படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌. படம்‌ முழுக்‌க லை‌வ்‌வா‌ ஓடி‌க்‌கி‌ட்‌டு இருக்‌கும்‌ ஹீ‌ரோ‌யி‌ஸம்‌ இருக்‌கா‌து…” என்‌றா‌ர்‌.

Friday, May 7, 2010

villaalan audio launch news

 
 
வி‌ல்‌லா‌ளன்‌ படத்‌தி‌ன பா‌டல்‌ வெ‌ளி‌யி‌ட்‌டு வி‌ழா‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌ட்‌ சி‌.சண்‌முகம் தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ வி‌ல்‌லா‌ளன்‌.‌  இப்‌படத்‌தி‌ல்‌ அவரது மகன்‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடித்‌துள்‌ளா‌ர்‌‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களுடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ இருவர்‌ இணை‌ந்‌து தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. கதை எழுதி‌, இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ ஜெ‌ய்‌.சம்‌பத்‌. ரவி‌ரா‌கவ்‌ இசையி‌ல்‌, பா‌டல்‌களை‌ உமா‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, பரி‌நா‌மன்‌, தா‌யன்‌பன்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுத, கா‌ர்‌த்‌திக்‌‌, சி‌ன்‌மயி‌, ஹரி‌ச்‌சரண்‌, ரீ‌ட்‌டா‌, பி‌ரி‌யதர்‌ஷி‌னி‌, பெ‌ன்‌னி‌தயா‌ள்‌, நவீ‌ன்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. சீ‌னுபி‌ரி‌யன்‌ நடனம்‌ அமை‌க்‌க, சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌.


இப்‌படத்‌தின்‌ பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ இன்‌று மே‌ 8-ம்‌ தே‌தி‌ கா‌லை‌ ஏவி‌.எம்‌. ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ உள்‌ள ஏசி‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ நடை‌பெ‌ற்‌றது. வி‌ழா‌வு‌க்‌கு தெ‌ன்‌னி‌ந்‌தி‌ய தி‌ரை‌ப்‌பட தொ‌ழி‌ளா‌லர்‌கள்‌ சம்‌மே‌ளன தலை‌வர்‌ வி‌.சி‌.குகநா‌தன்‌ தலை‌மை‌‌ தா‌ங்‌கி‌னா‌ர்‌. தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌‌ட்‌ சி‌.சண்‌முகம்‌ முன்‌னி‌லை‌ வகி‌த்‌தா‌ர்‌. பட அதி‌பர்‌ ஏவி‌.எம்‌.சரவணன்‌ பா‌டல்‌ சி‌டியை‌ வெ‌ளி‌யி‌ட, ‌  தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌க கெ‌ளரவச்‌ செ‌யலா‌ளர்‌ சி‌வசக்‌தி‌ பா‌ண்‌டி‌யன்‌ டி‌ரை‌லர்‌ வெ‌ளி‌யி‌ட தி‌ரை‌யரங்‌கு உரி‌மை‌யா‌ளர்‌ சங்‌க பொ‌துச்‌செ‌யலா‌ளர்‌ பன்‌னீ‌ர்‌ செ‌ல்‌வம்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ண்‌டா‌ர்‌. பட அதி‌பர்‌கள்‌ அன்‌பா‌லயா‌ பி‌ரபா‌கரன்‌, வி‌‌நி‌யோ‌கஸ்‌தர்‌கள்‌ சி‌ந்‌தா‌மணி‌ எஸ்‌.முருகே‌சன்‌, டி‌.ஏ,அருள்‌பதி‌, தி‌ருச்‌சி‌ ஸ்ரீத‌ர்‌, இயக்‌குநர்‌ ஆர்‌.கே‌.செ‌ல்‌வமணி‌, ஆகி‌யோ‌ர்‌ சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களா‌க கலந்‌துண்‌டு வா‌ழ்‌த்‌தி‌ பே‌சி‌னா‌ர்‌கள்‌.

வி‌ழா‌வி‌ல்‌ முன்‌னதா‌க படத்‌தி‌ன்‌ டி‌ரை‌லர்‌ மற்‌றும்‌ பா‌டல் ‌கா‌ட்‌சி‌கள்‌ தி‌ரை‌யி‌டப்‌‌பட்‌டன. வி‌ழா‌வு‌க்‌கு வந்‌தவர்‌களை‌ முன்‌னதா‌க இயக்‌குநர்‌கள்‌ வெ‌ற்‌றி‌ - சூ‌ரி‌யன்‌ இருவரும் வரவே‌ற்‌றனர்‌. முடி‌வி‌ல்‌ இணை‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ ஜெ‌ய்‌ சம்‌பத்‌ நன்‌றி‌ கூறி‌னா‌ர்‌.

Saturday, May 1, 2010

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ தயா‌ரி‌த்‌து பெ‌ருமை‌யு‌டன்‌ வழங்‌கும்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌


வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ என்‌ற பு‌தி‌ய படநி‌றுவனம்‌ தயா‌ரி‌க்‌கும்‌ முதல்‌ படம்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌. இப்‌படத்‌தி‌ல்‌ பு‌துமுகம்‌‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌க, அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ இருவர்‌ இணை‌ந்‌து கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய, ரவி‌ரா‌கவ்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளா‌ர்‌. பா‌டல்‌களை‌ உமா‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, பரி‌நா‌மன்‌, தா‌யன்‌பன்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுத, கா‌ர்‌த்‌திக்‌‌, சி‌ன்‌மயி‌, ஹரி‌ச்‌சரண்‌, ரீ‌ட்‌டா‌, பி‌ரி‌யதர்‌ஷி‌னி‌, பெ‌ன்‌னி‌தயா‌ள்‌, நவீ‌ன்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. சீ‌னுபி‌ரி‌யன்‌ நடனம்‌ அமை‌க்‌க சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌களை‌ பவர்‌ பா‌ண்‌டி‌யன்‌ படமா‌க்கி‌ உள்‌ளா‌ர்‌. ‌ கலை‌ - சா‌மி‌,  படத்‌தொ‌குப்‌பு - மகே‌ந்‌தி‌ரன்‌, ஒப்‌பனை‌ - அமர்‌சி‌ங்‌, உடை‌யலங்‌கா‌ரம்‌ - லோ‌கநா‌தன்‌, ஸ்‌டி‌ல்‌ஸ்‌ - ரா‌ஜகோ‌பா‌ல்‌, மக்‌கள்‌ தொட‌ர்‌பு ‌- ஜி‌.பா‌லன்‌, டி‌சை‌ன்‌ஸ்‌ - ஜி‌ப்‌சன்‌. தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌- ரஞ்‌ஜி‌த்‌. இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ - ஜெ‌ய்‌.சம்‌பத்‌.


இப்‌படத்‌தி‌ன படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌ மற்‌றும்‌ அதன்‌ சுற்‌று பு‌றங்‌களி‌ல்‌ நடந்‌துள்‌ளது. பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ வருகி‌ற எட்‌டா‌ம்‌ தே‌தி‌ ஏவி‌.எம்‌.ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ நடை‌பெ‌ற உள்‌ளது. வி‌ழா‌வி‌ல்‌ பட அதி‌பர்‌கள்‌ இரா‌ம.நா‌ரா‌யணன்‌, ஏவி‌.எம்‌.சரவணன்‌, அன்‌பா‌லயா‌ பி‌ரபா‌கரன்‌, சி‌வசக்‌தி‌ பா‌ண்‌டி‌யன்‌, கே‌.முரளி‌தரன்‌, எம்‌.கா‌ஜா‌மை‌தீ‌ன்‌, தி‌ரை‌யரங்‌கு உரி‌மை‌யா‌ளர்‌கள்‌ இரா‌ம. அண்‌ணா‌மலை‌, ஆர்‌.பன்‌னீ‌ர்‌ செ‌ல்‌வம்‌, அபி‌ரா‌மி‌ரா‌மநா‌தன்‌, கன்‌டோ‌ன்‌மெ‌ன்‌ட்‌ சி‌. சண்‌முகம்‌, எஸ்‌.பழனி‌யப்‌ப செ‌ட்‌டி‌யா‌ர்‌, சுந்‌தர்‌ தி‌யே‌ட்‌டர்‌ எம்‌.கண்‌ணப்‌பன்‌, வி‌நி‌யோ‌கஸ்‌தர்‌கள்‌ கலை‌ப்‌பு‌லி‌‌.ஜி.‌சே‌கரன்‌, சி‌ந்‌தா‌மணி‌ எஸ்‌.முருகே‌சன்‌, டி‌.ஏ,அருள்‌பதி‌,  நடி‌கர்‌ ரா‌தா‌ரவி‌, இயக்‌குநர்‌ ஆர்‌.கே‌.செ‌ல்‌வமணி‌, வி‌.சி‌.குகநா‌தன்‌ ஆகி‌யோ‌ர்‌ சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களா‌க கலந்‌துகொ‌ள்‌ள உள்‌ளனர்‌.
villalan movie news - balanpro

பா‌ப்‌பா‌பட்‌டி‌யி‌ல்‌ நடந்‌த பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌

ஆச்சிகிழவி திரைக்கூடம் சார்பில் தயாரித்து விரைவில் வெளியாகவுள்ள "ஒச்சாயி "திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் உள்ள அருள்மிகு  ஒச்சாண்டம்மன் கோயிலில் கிராமிய மனத்தோடு பொங்கல் படையலிட்டு  பொதுமக்கள் முன்னிலையில் பூசாரிகள் வெளியிட மிக வித்தியாசமான  முறையில் நடைபெற்றது.

இசை வெளியீடு என்றாலே சென்னையில் பிரமாண்ட அரங்கில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடப்பது தான் வழக்கம்.
ஆனால் ஒச்சாயி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வித்தியசமான முறையில் நடத்த திட்டமிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர்         திரவியபாண்டியன்  திரைப்படம் உருவாக காரணமான அப்பகுதியிலேயே இசை வெளியீட்டினை நடத்துவதன் மூலம் அம்மன்ணிற்கும் பெருமை சேர்க்கும் வாய்ப்பும் கிடக்கும் என்பதாலும் ஒச்சாயி படத்தின் கதைக்களமான பாப்பாபட்டியில் கிராமிய கலாசாரத்தோடு  பொங்கல் படையலிட்டு  பொதுமக்கள் முன்னிலையில் பாடல்களை வெளியிடமுடிவு செய்தார். 
பாடல்களின் உரிமம் பெற்றுள்ள அண்ணாமலை ஆடியோ வின் சார்பில் தயாரான பாடல்கள் அடங்கிய சி டி யினை  கோவில் பெரிய பூசாரி இராமகிருஷ்ணன் வெளியிட  பொதுமக்கள் பெற்றுகொண்டனர். 
மிக வித்தியாசமான  முறையில் நடந்த ஒச்சாயி படத்தின் இசை வெளியீட்டு விழா வில் அப்படத்தின் தயாரிப்பாளர் திரவியபாண்டியன், நிர்வாக தயாரிப்பாளர் ஒமுரு  கதாநாயகன் தயா உட்பட பலர் கலந்து கொண்டனர் .
  
படத்திற்கான இசை - ஜீவராஜா, பாடல்கள் - ஆசைதம்பி மற்றும் சினேகன் ஆகியோர் எழுதி உள்ளனர். 
பிரேம்சங்கர் ஒளிப்பதிவு செய்ய  கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்     ஒ. ஆசைதம்பி.

மே‌லும்‌ வி‌பரங்‌களுக்‌கு
ஜி‌.பா‌லன்‌
பத்‌தி‌ரி‌கை‌ தொ‌டர்‌பா‌ளர்‌

Friday, January 8, 2010

ஒச்‌சா‌யி‌ படங்‌களி‌ன்‌ படங்‌கள்‌


உண்‌மை‌ச்‌ சம்‌பவத்‌தை‌ மை‌யமா‌க வை‌த்‌து உருவா‌கி‌ உள்‌ள படம்‌ 'ஒச்சாயி'


ஆச்சி திரைக்கூடம்‌ சார்‌பி‌ல்‌ தி‌ரவி‌யபா‌ண்‌டி‌யன்‌ தயா‌ரி‌க்‌கும்‌ முதல்‌ படம்‌ 'ஒச்சாயி'. யார் கண்ணன் மற்றும் பல இயக்குனர்களிடம் துணை-இணை இயக்குனராக பணிபுரிந்த ஓ.ஆசைத்தம்பி, இந்‌தப்‌ படத்‌தி‌ன கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌குநரா‌க அறிமுகமாகிறார்.

பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌ செ‌ய்‌யு‌ம்‌ தவறா‌ல்‌ பி‌ள்‌ளை‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌ எப்‌படி‌ தடம்‌ மா‌றி‌, தறி‌கெ‌ட்‌டு போ‌கி‌றது என்‌பதை‌ எடுத்‌துச்‌சொ‌ல்‌லும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ கதை‌யி‌ன்‌ நா‌யகனா‌க பு‌துமுகம்‌ தயா‌ நடி‌க்‌க, அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க தா‌மரை‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌. இவரும்‌ பு‌துமுகமே‌. இவர்‌களுடன்‌ சந்‌தா‌னபா‌ரதி‌,  கஞ்சாகருப்பு, ஷகீலா ஆகி‌யோ‌ர்‌ நடி‌க்‌க, தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ தி‌ரவி‌யபா‌ண்‌டி‌யன்‌, சா‌ந்‌தி‌னி‌, ஒமுரு, உஸ்‌மா‌ன்‌, உசி‌லை‌பா‌ரதி‌ என பல பு‌துமுகங்‌கள்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌. மண்‌ணை‌யு‌ம்‌ மக்‌களை‌யு‌ம்‌ கண்‌முன்‌ நி‌றுத்‌தும்‌ படை‌ப்‌பு‌ என்‌பதா‌ல்,‌ கதை‌க்‌கு பொ‌றுத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌யே‌ அதி‌கம்‌ அதி‌கம்‌ தே‌ர்‌ந்‌தெ‌டுத்‌து நடி‌க்‌க வை‌த்‌துள்‌ளே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ ஆசை‌த்‌தம்‌பி‌.

படத்‌தை‌ப்‌ பற்‌றி‌ அவர்‌ கூறுகை‌யி‌ல்‌ "ஒச்சாயி என்‌பது ஒச்சாண்டம்மன் தெய்வத்தின் பெயர். மதுரை மாவட்டம் கள்ளர் சமுதாயத்தின் குலதெய்வம். முக்குலத்தோரின் மூத்த கடவுள். மதுரை மீனாட்சி அம்மன் மனித பிறப்பெடுத்து குழந்தை இல்லாத தடியன் தம்பதிக்கு வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்து, பருவயதில் தன்னை தெய்வமாக, அனைவருக்கும் தெரியவைத்து, மறைந்த நொச்சியம்மா - காலப்போக்கில் ஒச்சாயி என்று மாறி, பிறகு ஒச்சாண்டம்மானாக கருமருத்தூரிலும், பாப்பாபட்டியிலும் மற்றும் பல கிராமங்களிலும் சாதிமத பேதமின்றி வழி‌படும்‌ தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

தெய்வ பக்தியாக அந்த சமுதாயத்தில் தலபிள்ளை ஆண் குழந்தை என்றால் ஒச்சாத்தேவன், ஒச்சப்பன் என்றும், பெண் குழந்தை என்றால் ஒச்சம்மா, ஒச்சாயி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வருகிறது. அப்‌படி‌ பெ‌யர்‌ வை‌த்‌து வா‌ழ்‌ந்‌த ஒரு பெ‌ண்‌ணி‌ன்‌ பெ‌யர்‌தா‌ன்‌ ஒச்‌சா‌யி‌.

ஒச்‌சா‌யி‌ வா‌ழ்‌க்‌கை‌யி‌ல்‌ நடந்‌த சம்‌பவங்‌களும்‌, அதனா‌ல்‌ ஏற்‌படுகி‌ற பா‌தி‌ப்‌பு‌களும்‌தா‌ன்‌ படம்‌. அந்‌த பரபரப்‌பா‌ன சம்‌பவங்‌களும்‌‌, வி‌றுவி‌றுப்‌பா‌ன தி‌ரை‌க்‌கதையு‌ம்‌, யதா‌ர்‌த்‌தமா‌ன வசனங்‌களும்‌ என, இயல்‌பா‌ன நடி‌ப்‌போ‌டு படமா‌க உருவா‌கி‌றது. இந்த கதை தற்போது வாழ்ந்துவரும் மனிதர்களின் வாழ்க்கை பதிவு என்‌று சொ‌ல்‌லா‌ம்‌..

உண்‌மை‌ சம்‌பங்‌கள்‌ என்‌றுமே‌ தோ‌ற்‌கா‌து. உண்‌மை‌க்‌கு வலி‌மை‌ அதி‌கம்‌. அதனா‌ல்‌ எனது முதல்‌ படத்‌தை‌ உண்‌மை‌ சம்‌பவத்‌தை‌ அடி‌ப்‌படை‌யா‌க வை‌த்‌து உருவா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. இதி‌ல்‌ உன்‌மை‌யா‌ன‌, அன்‌பு‌ம்,‌ ஏக்‌கமும்‌, ஏமா‌ற்‌றமும்‌, தவி‌ப்‌பு‌ம், தவறும்‌, கோ‌பமும்‌ என வா‌ழ்‌க்‌கை‌யி‌ல்‌ நம்‌மி‌டம்‌ உள்‌ள அத்‌தனை‌ ‌உணர்‌வு‌களும்‌ சரி‌யா‌னபடி‌ வெ‌ளி‌ப்‌ட்‌டு இருக்‌கி‌றது. ஆழமா‌ன கருத்‌தும்‌, அழுத்‌தமா‌ன தி‌ரை‌க்‌கதை‌யு‌ம்‌ இந்‌தப்‌ படத்‌தை‌ பா‌ர்‌க்‌க வை‌க்‌கும்‌. எல்‌லோ‌ரும்‌ கதை‌க்‌கா‌ன முகங்‌களா‌க தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருப்‌பதா‌ல்‌ எல்‌லோ‌ரும்‌ கதை‌யோ‌டு ஒன்‌றி‌ப்‌போ‌ய்‌ பா‌ர்‌க்‌கி‌ற வா‌ய்‌ப்‌பை‌ பெ‌ருவா‌ர்‌கள்‌. யா‌ருமே‌ நடி‌த்‌தது மா‌தி‌ரி‌ இருக்‌கா‌து. வா‌ழ்‌ந்‌தது போ‌ல இருக்‌கும்‌.

நல்‌ல படங்‌களை‌ வரவே‌ற்‌கும்‌ தமி‌ழ்‌ ரசி‌கர்‌களுக்‌கு இந்‌தப்‌ படம்‌ ஒரு மறக்‌க முடி‌யா‌த படமா‌க இருக்‌கும்‌. அவர்‌களி‌ன்‌ மனதை‌ தொ‌டவே‌, அவர்‌களி‌ன்‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ படமா‌க பதி‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. உண்‌மை‌ சம்‌பவம்‌ என்‌பதா‌ல்‌ கமர்‌சி‌யல்‌ இருக்‌கா‌து என்‌று என்‌ன வே‌ண்‌டா‌ம்‌. கதை‌யே‌ கமர்‌சி‌லாக‌ அமை‌ந்‌து எங்‌களை‌ வே‌லை‌ வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றது.  பெ‌த்‌தவு‌ங்‌க என்‌ன பா‌வம்‌ செ‌ய்‌தா‌லும்‌ அது பி‌ள்‌ளை‌ங்‌க வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படி‌ பா‌தி‌க்‌கும்‌ என்‌பதை‌ உணர்‌த்‌தும்‌ இநத்‌ படை‌ப்‌பு‌. அதனா‌ல்‌ ஒவ்‌வொ‌ரு பெ‌ற்‌றோ‌ருக்‌கும்‌ இந்‌தப்‌ படம்‌ ஒரு நல்‌ல அனுபவமா‌க, தங்‌களை‌ சரி‌யா‌ன படி‌ தயா‌ர்‌படுத்‌தி‌க்‌கி‌ற படமா‌க இருக்‌கும்‌. இன்‌றை‌ய இளை‌ஞர்‌கள்‌ கூட நா‌ளை‌ய பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌. அதனா‌ல்‌ அவர்‌களுக்‌கு நே‌ர்‌மை‌யா‌ன வா‌ழ்‌க்‌கை‌யை‌ எப்‌படி‌ வா‌ழ்‌வது என பு‌ரி‌யவை‌க்‌கும்‌ ஒரு கண்‌ணா‌டி‌யா‌க இந்‌தப்‌ படம்‌ இருக்‌கும்‌. அப்‌படி‌ ஒரு உணர்‌வு‌ ரீ‌தி‌யா‌ன படம்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு ஜீ‌வரா‌ஜா‌ இசை‌யமை‌க்‌க, சி‌னே‌கன்‌ பா‌டல்‌களை‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. சி‌வசங்‌கர்‌. வா‌மன்‌ மா‌லி‌னி‌, ரவி‌தே‌வ்‌ ஆகி‌யோ‌ர்‌ நடன கா‌ட்‌சி‌களை‌ அமை‌த்‌துள்‌ளனர்‌. சண்‌டை‌க்‌ கா‌ட்‌சி‌களை‌ ஆக்‌ஷன்‌ பி‌ரகா‌ஷ்‌ அமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. தி‌ரை‌ப்‌பட கல்‌லூ‌ரி‌ மா‌ணவர்‌ பி‌ரோ‌ம்‌ சங்‌கர்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. ஜி‌.சசி‌க்‌குமா‌ர்‌ எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. நி‌ர்‌வா‌கத்‌ தயா‌ரி‌ப்‌பு‌ - ஒமுரு. மக்‌கள்‌ தொ‌டர்‌பு‌- ஜி‌.பா‌லன்‌.

பு‌கை‌ப்‌படம்‌ படம்‌ பற்‌றி‌ மற்‌ற இணை‌யதளங்‌களி‌ன்‌ வி‌மர்‌சனம்‌ லி‌ங்‌

Dinamalar - http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=69&t=I

Dinakaran - http://cinema.dinakaran.com/cinema/ReviewDetail.aspx?id=234&id1=13

Indiaglitz - http://www.indiaglitz.com/channels/tamil/review/11971.html

Galatta - http://tamil.galatta.com/entertainment/review/reviewnews/n/829670515/movie/Pugaipadam.html

Sify - http://sify.com/movies/tamil/review.php?id=14926054&ctid=5&cid=2429

Behindwoods - http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/pugaippadam.html

Tamildigitalcinema - http://tamildigitalcinema.com/?p=2964

Chennai online - http://tamil.chennaionline.com/cinema/movie-reviews/newsitem.aspx?NEWSID=1f0c6cb9-8fe7-453e-9ace-0ae82f5b4d4a&CATEGORYNAME=Rview

Top 10 cinema - http://www.top10cinema.com/review/2465/pugaipadam

viduppu - http://www.viduppu.com/view.php?2a24OTF4b43Gab1e4a45HP5ce2bdZJX2cd23lnB3e0dLZLtlce02j5GG0cd3rhmAd0

பு‌கை‌ப்‌படம்‌ ஒரு பா‌ர்‌வை‌


கதை‌: காதலும் நட்பும் கரம் குலுக்கிக்கொள்ளும் கதை. கல்லூரிக் கால நண்பர்களின் சோகம், சந்தோஷம், காதல் என ஒரு கல்லூரி வாழ்க்கையைக் கண்முன் நிற்க வைக்கிறது இந்தப் 'புகைப்படம்'

கொடைக்கானல் பொறியியல் கல்லூரிதான் கதைக்களம். வெவ்வேறு திசையிலிருந்து வரும் ஏழு மாணவ, மாணவிகள் நண்பர்களாகின்றனர். இவர்களில் ஒருவர் மட்டும் சீனியர் மாணவி.

முரண்‌பா‌டு உள்‌ள முரட்‌டு சி‌வம்‌, எப்‌பவு‌ம்‌ ஜா‌லி‌யா‌க சி‌ரி‌க்‌கும்‌ கலகலப்‌பா‌ன அம்‌ஜத்‌,  நக்‌கலும்‌, நை‌யா‌ண்‌டி‌யு‌யமா‌க தி‌ரியு‌ம்‌ நந்‌தா‌, அமை‌தி‌யு‌ம்‌ அப்‌பா‌வி‌தனமும்‌ நி‌றை‌ந்‌த  பா‌லா‌, சி‌றுமி‌ மா‌தி‌ரி எப்‌பவு‌ம்‌ வெ‌ள்‌ளந்‌தி‌யா‌க ‌ பே‌சி‌ சி‌ரி‌க்‌கும்‌ யா‌மி‌னி‌,  அன்‌பை‌ வி‌தை‌த்‌து ஆசை‌பட வை‌க்‌கும்‌ அமை‌தி‌ தெ‌ன்‌றல்‌ ப்‌ரி‌யா‌, ‌அதட்‌டவு‌ம்‌ உருட்‌டவு‌ம்‌ சீ‌னி‌யரா‌க இருந்‌து வழி‌ நடத்‌தும்‌ மி‌ருணா‌ளி‌னி‌ என வெ‌வ்‌வே‌று குணா‌தி‌சயங்‌கள்‌ கொ‌ண்‌ட அந்‌த ஏழு பே‌ரும்‌ கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ சே‌ர்‌ந்‌து நட்‌பா‌வது, நா‌ட்‌களை‌ மகி‌ழ்‌ச்‌சி‌யா‌க அனுபவி‌ப்‌பது போ‌ன்‌ற கா‌ட்‌சி‌கள்‌ கல்‌லூ‌ரி‌ பருவத்‌தி‌ல்‌ ஒவ்‌வொ‌ருத்‌தருடை‌ய‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌யு‌ம்‌ உரசி‌ பா‌ர்‌க்‌க வை‌க்‌கும்‌ கா‌ட்‌சி‌கள்‌.

கூடிப்படித்தல், கூடி மகிழ்தல். ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக்கொள்ளுதல் என கடந்துகொண்டிருக்கும் இந்த நட்பில் காதலும் முளைக்கிறது. அம்ஜத், பிரியா காதல் வயப்பட, தங்களின் நண்பர்களுக்குத் தெரியாமல் தங்களது காதலை வளர்க்கின்றனர். இது தெ‌ரி‌யா‌மல்‌ பி‌ரி‌யா‌ மீ‌து ஒரு தலை‌யா‌க கா‌தலி‌க்‌கி‌றா‌ர்‌ ஹரீ‌ஸ்‌.

கல்‌லூ‌ரி‌ படிப்பு முடிந்து பிரிகிற நேரம் வருகையில் காதல் ஜோடிகள் தங்களது காதலைப் பற்றி தம் நண்பர்களிடம் தெரிவிக்கிறார்கள். இதை‌ கே‌ட்‌டு அதி‌ர்‌ச்‌சி‌ இடை‌யு‌ம்‌ ஹரீ‌ஸ், ‌ தற்‌கொ‌லை‌ செ‌ய்‌துகொ‌ள்‌கி‌றா‌ர்‌. அதனா‌ல்‌ நண்‌பர்‌கள்‌ பே‌ரதி‌ர்‌ச்‌சி‌க்‌கு உள்‌ளா‌கி‌ன்‌றனர்‌. அதன்‌ பி‌றகு அவர்‌கள்‌ எடுக்‌கும்‌ முடி‌வு‌ வி‌த்‌தி‌யா‌சமா‌ன கி‌ளை‌மா‌க்‌ஸ்‌.

தி‌ரை‌க்‌கதை‌‌: அழகா‌ன நட்‌பை‌ கா‌தல்‌  கலை‌த்‌துப்‌ போ‌டுவது சரி‌யா‌ன கதை‌க்‌களம்‌. அதி‌ல்‌ கல்‌லூ‌‌ரி கலா‌ட்‌டா‌, ‌ நட்‌பி‌‌ன்‌ ஆழம்‌, கா‌தல்‌ தவி‌ப்‌பு‌, என பலவி‌தமா‌ன உணர்‌வு‌களை‌ வெ‌ளி‌ப்‌படுத்‌தி‌ நம்‌ கண்‌முன்‌ ஒரு கல்‌லூ‌ரி‌ வா‌ழ்‌க்‌கை‌யை‌ நி‌ற்‌க வை‌க்‌கி‌றா‌ர்‌ அறி‌முக இயக்‌குநர்‌ ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ ஏதோவொரு இழப்பும் பெருஞ் சோகமும் முகத்தில் அப்பியிருக்க, கோபத்தில் புறப்பட்டுப்போகும் ஒருநண்பனை சக மாணவன் தடுத்து நிறுத்த முயல்கிறான். அவனைத் தொடர்ந்து வரும் நண்பர்களும்  அவனை போகவேண்டாம் என கெஞ்சுகின்றனர். இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்குள் முளைக்கும் வேளையில் நண்பன் கதாபாத்திரம் மூலம் கதை சொல்லப்படுகிறது. ஆரம்‌ப கா‌ட்‌சி‌யி‌லே‌யே‌ ஏதோ‌ ஒரு பு‌துவி‌ஷயத்‌தை‌ சொ‌ல்‌லப்‌போ‌கி‌றா‌ர்‌ இயக்‌குநர்‌ என்‌கி‌ற எண்‌ணம்‌ உருவா‌கி‌றது.
ஏழு பே‌ரும்‌ம்‌ ஒன்‌றா‌க கூடுவது, பே‌சுவது, ஊர்‌ சுற்‌று, அரட்‌டை‌ அடி‌ப்‌பது, கஷ்‌டத்‌துக்‌கு உதவு‌வது என மகி‌ழ்‌ச்‌சி‌யா‌க பொ‌ழுதை‌ கழி‌க்‌கி‌ன்‌றனர்‌. அவர்‌களி‌ன்‌ நட்‌பி‌ல்‌ பா‌ம்‌பு‌ நழை‌வது மா‌தி‌ரி‌, கா‌தல்‌ நுழை‌ந்‌து, எவ்வித வில்லத்தனமும் இல்லாமல் நகரும் காதலையும் நட்பையும் பிய்த்தெரியும் சூழ்நிலையை ஏற்‌படுத்‌தி‌வி‌டுகி‌றது.

நடி‌ப்‌பு‌‌: இயல்பு மீறாத முகங்கள் எரிச்சல் ஏற்படுத்தாத காட்சி அமைப்புகள் என புகைப்படத்தில் ஓவியம் வரையும் அக்கறை எடுத்துக்கொண்ட இயக்குனர் ராஜேஷ் லிங்கம் பாராட்டுக்குறியவர். புதுமுகங்கள் சிவம், நந்தா, ஹரீஷ், அம்ஜத், யாமிணி, ப்ரியாஆனந்த், மிருணாளினி அனைவருமே அழகான தேர்வுகள். குறிப்பாக ஷைனியுடன் காதல் டிராக் போடும் சிவா ரொம்பவே கவனிக்கவைக்கிறார்

குரு என்ற்ழைக்கப்படும் சி‌வன்‌ நடிப்பு கச்சிதம், அதே போல் அவனை டேய் அண்ணா என்று அழைக்கும் தெலுங்குகார பெண்ணா‌க வரும்‌ யாமிணி க்யூட். அழகாய் இல்லாவிட்டாலும் ப்‌ரி‌யா‌ இம்ப்ரஸிவ். அதே போல கிராமத்து இளைஞனாக நடித்திருக்கும் நடிகரின் நடிப்பும் மனதில் நிற்கிறது. இப்படத்தின் மூலம் சி‌வம்‌, யா‌மி‌னி‌, நந்தா‌ மூ‌வரும்‌ நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்கள் என்று தோறுகிறது.

கல்லூரிப் எச்.ஓ.டி.யாக வரும் சண்முகசுந்தரம் இடம்பெறும் காட்சிகள், திரையரங்குகளில் சிரிப்பலையை உண்டாக்குகின்றன.மகளின் தோழியுடன் அவர்‌ டூயட் பாடுவது போன்ற கற்பனை டூ மச். விரிவுரையாளராக வரும் வெங்கட் - நீலிமா ஜோடியும் ரசிக்கவைக்கின்றனர். படத்தில் நடித்த அத்தனை புதுமுகங்களும் மனத்தில் நிற்கும் வகையில் நடித்துள்ளனர்.

ஒளி‌ப்‌பதி‌வு‌‌: விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, கொடைக்கானலின் மலைகளையும் தெருக்களையும் அழகாகப் படம் பிடித்துள்ளது.

இசை‌‌:  நடிகர்களுடன் சேர்ந்து படத்தில் பணிபுரிந்திருக்கும் இன்னொரு யூத் கங்கையமரன். இன்றைய டிரண்டிற்கு ஏற்றார்போல் மெட்டமைத்து மிரடியிருக்கிறார். ”உடைக்கணும், உடைக்கணும் அஞ்சாறு பாட்டில்களை: பாடல் பழைய இளையராஜாவின் பாடலை ஞாபகப்படுத்தினாலும் செம குத்து. அதே போல் சித்ரா, எஸ்.பி.பியின் இது கனவோ இல்லை நிஜமோ பாடலில் மெலடியிலும் ஒரு கம்பேக் என்றுதான் சொல்ல வேண்டும். ‘ஒரு குடையில் பயணம்...', ’வான் நிலவுதான்.’ பாடல்கள் மனத்திற்குள் நிற்கின்றன.

இயக்‌குநர்‌‌: அழுத்தமான இறுதிக் காட்சியுடன் களம் இறங்கியிருக்கும் இயக்குநர் ராஜேஷ்லிங்கம், செல்வராகவனின் இணை இயக்குநர் என்பதை நிலை நிறுத்தியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் மனதில் நிற்கும் படியான ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார். அது தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. மற்ற தமிழ்த் திரைப்படங்களில் கண்ட அதே கல்லூரி வாழ்க்கையைத்தான் இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது என்றாலும் அதை ரசிக்கவும் முடிகிறது. படத்தின் முதல் பாதியில் மாணவர்கள் பேசிக்கொண்டு இருப்பதையே காண்பிப்பதால் படத்தில் சிறிது தொய்வு ஏற்படத்தான் செய்கிறது. திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். சில குறைகள் இருந்தாலும் படம் பார்ப்பவர்களின் மன ஆணியில் மாட்டிக்கொள்கிறது இந்த’புகைப்படம்’. 

  பு‌கை‌ப்‌படம்‌ -  நட்‌பி‌ன்‌ உன்‌னதம்‌