Saturday, May 8, 2010

Director Vetrivel Interview

 
ஹீ‌ரோ‌யி‌ஸம்‌ இருக்‌கா‌து....
- இயக்‌குனர்‌ வெ‌ற்‌றி‌ பே‌ட்‌டி‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌ட்‌ சி‌.சண்‌முகம், சுந்‌தரி‌ சண்‌முகம்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ வி‌ல்‌லா‌ளன்‌.‌  இப்‌படத்‌தி‌ல்‌ அவரது மகன்‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடித்‌துள்‌ளா‌ர்‌‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களுடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ இருவர்‌ இணை‌ந்‌து தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. கதை எழுதி‌, இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ ஜெ‌ய்‌.சம்‌பத்‌. ரவி‌ரா‌கவ்‌ இசையமை‌க்‌க சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்துள்‌ளா‌ர்.

இப்‌படம்‌ பற்‌றி‌ இயக்‌குநரும்‌ கதா‌நா‌யகனுமா‌ன‌ வெ‌ற்‌றிவே‌ல்‌ கூறுகை‌யி‌ல்,

‘வி‌ல்‌லா‌ளன்’‌ என்‌ன மா‌தி‌ரி‌ படம்‌?

முழுக்‌க முழுக்‌க போ‌லீ‌ஸ்‌ சம்‌பந்‌த‌பட்‌ட க்‌ரை‌ம்‌ ஸ்‌டோ‌ரி,‌ இந்‌த வி‌ல்‌லா‌ளன்‌. இன்‌றை‌ய கா‌லக்‌ கட்‌டத்‌தி‌ல் நமது வா‌ழ்‌கை‌யி‌ல்‌‌, நம்‌மை‌ சுற்‌றி‌ நடக்‌கும்‌‌   சம்‌பவங்‌களை‌ எதி‌ர்‌கொ‌ள்ளும்‌ போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யி‌ன்‌ கதை‌. அதை, சுவரா‌ஸ்‌யம்‌ குறை‌யா‌மல்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌.

‘வி‌ல்‌லா‌ளன்’‌ என்றா‌ல்‌ என்‌ன?

மகா‌பா‌ரதத்‌தி‌ல்‌  வரும்‌ அர்‌ஜூ‌னனுக்‌கு இன்‌னொ‌ரு பெ‌யர்‌ தா‌ன்‌ வி‌ல்‌லா‌ளன்‌. அந்‌த அர்‌ஜூ‌னன்‌ எவ்‌வளவு‌ சா‌ர்‌ப்‌பா‌ன, பவர்‌பு‌ல்‌லா‌னவரோ‌ அப்‌படி‌ தா‌ன்‌ இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ வரும்‌ ஹூ‌ரோ‌ ரத்‌னவே‌ல்‌ கே‌ரக்‌டர்‌. அதை‌ பே‌ஸ்‌ பண்‌ணி‌ தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌துக்‌கு வி‌ல்‌லா‌ளன்‌ என பெ‌யர்‌                         வை‌த்‌துள்‌ளோ‌ம்‌.

தி‌யே‌ட்‌டர்‌ அதி‌பரா‌ இ‌ருந்‌த நீ‌‌ங்‌கள்‌ தி‌டீ‌‌ரெ‌ன படம்‌ நடி‌த்‌து, இயக்‌க கா‌ரணம்‌ என்‌ன?

ரொ‌ம்‌ப நா‌ட்‌களா‌கவே‌ என்‌ மனசுக்‌குள்‌ள இருந்‌த  ஒண்‌ணு தா‌ன்‌ நடி‌ப்‌பு‌ம்‌, இயக்‌கமும்.‌ தி‌டீ‌ரெ‌ன வந்‌ததி‌ல்‌லை‌. நடி‌க்‌கனும்‌, இயக்‌கனும்‌கி‌ற ஆசை‌யை‌ இப்‌ப தா‌ன்‌ வெ‌ளி‌ கொ‌ண்‌டு வர நே‌ரம்‌ வந்‌தி‌ருக்‌கு. அப்‌பா‌கி‌ட்‌ட கே‌ட்‌டே‌ன்.‌ அவரும்‌ தை‌ரி‌யம்‌ கொ‌டுத்‌தா‌ரு, நா‌னும்‌ நடி‌க்‌க வந்‌துட்‌டே‌ன்‌.

நடி‌க்‌கனும்‌ங்‌கி‌ற என்‌கி‌ற எண்‌ணம்‌ எப்‌போ‌ழுது வந்‌தது ?. அதற்‌கா‌க நீ‌ங்‌கள்‌ பெ‌ற்‌ற அனுபவங்‌களை‌ப்‌ பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

நா‌ன்‌  கல்‌லூ‌ரி‌யி‌ல்‌‌ படி‌க்‌கும்‌ போ‌தே‌ படத்‌தி‌ல்‌ நடி‌க்‌க வே‌ண்‌டும்‌ என்‌று முயற்‌சி‌ செ‌ய்‌தே‌ன். அப்‌போ‌ழுது அதற்‌கு சரி‌யா‌ன சூ‌ழ்‌நி‌லை‌                            அமை‌யவி‌ல்‌லை‌.  அதன்‌பி‌றகு அப்‌படி‌யே‌ வி‌ட்‌டுவி‌ட்‌டே‌ன்‌. இப்‌போ‌து       தா‌ன்‌ அதற்‌கா‌ன சூ‌ழ்‌நி‌லை‌ அமை‌ந்‌து, பவர்‌ பா‌ண்‌டி‌யன்‌ மா‌ஸ்‌டரோ‌ட நெ‌ருங்‌கி பழக நட்‌பு ‌கி‌டை‌த்‌தது. அவரும்‌ எனக்‌கு நடி‌ப்‌பி‌ல்‌ உள்‌ள ஆர்‌வத்‌தை‌ பு‌ரி‌ந்‌து கொ‌ண்‌டு சண்‌டை‌ பயி‌ற்‌சி‌ சொ‌ல்‌லி‌க்‌கொ‌டுத்‌தா‌ர்‌. அது எனக்‌கு பெ‌ரி‌ய உதவி‌யா‌க இருந்‌தது.‌

வி‌ஐபி‌யி‌ன்‌ மகனா‌ன நீ‌ங்‌கள்‌ பி‌ரபல டை‌ரக்‌டர்‌, முன்‌னனி ‌ நடி‌க, நடி‌கை‌ளை‌ வை‌த்‌து படம்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கலா‌மே?‌ அதை‌ தவி‌ர்‌த்‌து ஏன்‌ பு‌துமுகங்‌களை‌ வை‌த்‌து படம்‌ இயக்‌க வே‌ண்‌டும்‌ என்‌று நி‌னை‌த்‌தீ‌ர்‌கள்‌?

கதை‌தா‌ன்‌ அதற்‌கு கா‌ரணம்‌. கதை‌யி‌ல்‌ பா‌த்‌தி‌ரங்‌களுக்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. இயல்‌பா‌ன              பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌ நடி‌த்‌தி‌ருப்‌பதா‌ல்‌, படம்‌ பா‌ர்‌க்‌கும்‌ ரசி‌கர்‌களுக்‌கு எதா‌ர்‌த்‌தம்‌ தெ‌ரி‌‌யு‌ம்‌. பி‌ரபலம்‌ நடி‌கர்‌கள்‌ என்‌றா‌ல்‌ அவர்‌கள்‌தா‌ன்‌ தெ‌ரி‌வா‌ர்‌கள்‌. பா‌த்‌தி‌ரம்‌ அடி‌பட்‌டு போ‌யி‌டும்‌. அதனா‌ல்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு தகுந்‌த நடி‌கர்‌களை‌ தே‌டி‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌. பு‌தி‌யவர்‌களுக்‌கு‌ வா‌ய்‌ப்‌பு‌ கொ‌டுக்‌க வே‌ண்‌டும்‌ என்‌றும்‌, சி‌னி‌மா‌ உலகிற்‌கு‌ நா‌னும்‌ ஒரு பு‌துமுகம்‌ என்‌பதா‌ல்‌ எனது முதல் படத்‌தி‌ல்‌ அவர்‌களை‌ கொ‌ண்‌டு வந்‌தி‌ருப்‌பதை‌ பெ‌ருமை‌யா‌க கருதுகி‌றே‌ன்‌. பு‌தி‌ய சி‌ந்‌தனை‌க்‌கும்‌ பு‌துமுகங்‌களுக்‌கும்‌ ரசகி‌ர்‌கள்‌ வரவே‌ற்‌பு‌ கொ‌டுப்‌பா‌ர்‌கள்‌ என்‌கி‌ற நம்‌பி‌க்‌கை‌ எனக்‌கு நி‌றை‌ய இருக்‌கி‌றது. அதனா‌ல்‌ துணி‌ந்‌து முடி‌வு‌ செ‌ய்‌தே‌ன்‌.

நடி‌ப்‌பே‌  ஒரு டெ‌ன்‌ஷனா‌ன  வி‌ஷயம்‌ அப்‌படி‌யி‌ருக்‌க  இயக்‌கத்‌தை‌யு‌ம்‌ சே‌ர்‌த்‌து கவனி‌த்‌தது ஏன்‌?

என்‌ நண்‌பர்‌ சூ‌ரி‌யனி‌ன்‌ உதவி‌யி‌ருந்‌ததுனா‌ல தா‌ன்‌ என்‌னா‌ல நடி‌ப்‌போ‌டு சே‌ர்‌த்‌து இயக்‌கத்‌தை‌யு‌ம்‌ கவனி‌க்‌க முடி‌ந்‌தது. அவர்‌ இல்‌லா‌ வி‌ட்‌டா‌ல்‌ இது சா‌த்‌தி‌யமா‌கி‌ இருக்‌கு‌மா‌ என்‌று தெ‌ரி‌யவி‌ல்‌லை‌.

க்‌ரை‌ம்‌ கதை‌ என்‌று சொ‌ன்‌னீ‌ர்‌கள்‌. இதி‌ல்‌ கா‌தல்‌ இருக்‌கா? கா‌தல்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ நடி‌த்‌த போ‌து உங்‌க மனநி‌லை‌ எப்‌படி‌ இருந்‌தது?‌

இது தா‌ங்‌க  ரொ‌ம்‌ப சி‌க்‌கலா‌ன கே‌ள்‌வி‌…(சி‌ரி‌க்‌கி‌றா‌ர்‌). முதல்‌ல அவு‌ங்‌களை‌ பா‌ர்‌க்‌கவு‌ம்‌, பே‌சுவு‌மே‌ ரொ‌ம்‌ப கஷ்‌டமா‌க  இருந்‌தது. இது நடி‌ப்‌பு‌ தா‌ன்‌னு தொ‌ழி‌ல்‌ ரீ‌தி‌யா‌க உணர்‌ந்‌த பி‌றகு, வே‌‌று வழி‌யி‌ல்‌லா‌மல்‌ பழகி‌ கொ‌ள்‌ள வே‌ண்‌டி‌ய கட்‌டா‌யம்‌ இருந்‌தது. அதனா‌ல்‌ எதா‌ர்‌த்‌தத்‌தை‌ கொ‌ண்‌டுவர ரொ‌ம்‌ப கஷ்‌டப்‌பட்‌டு பழகி‌ கொ‌ண்‌டே‌ன்‌.

போ‌லீ‌ஸ்‌ கதை‌ என்‌றா‌லே‌ அதி‌ல்‌ சே‌ஸி‌ங்‌, சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌கள்‌ நி‌றை‌ய இருக்‌கும். இப்ப‌டத்‌தி‌ல்‌ உங்‌களுக்‌கு ஏற்‌பட்‌டகா‌யங்‌கள்‌, அனுபவங்‌களை‌ப்‌பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

ஒவ்‌வொ‌ரு சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌யி‌லும்‌, ஏதோ‌ ஒரு வி‌தத்‌தி‌ல்‌ எப்‌படி‌யா‌வது அடி‌ பட்‌டுவி‌டும்‌. எத்‌தனை‌‌ சண்‌டை‌க்‌கா‌ட்‌சி‌கள் படத்‌தி‌ல்‌ ‌நீ‌ங்‌கள்‌               பா‌ர்‌க்‌கி‌றீ‌ர்‌களோ‌ அத்‌தனை‌ முறை‌ அடி‌ப்‌பட்‌டது. நடி‌ப்‌பி‌ல்‌ ஜெ‌யி‌க்‌கனும்‌ என்‌கி‌‌ற ஒரு வெ‌றி‌ வே‌கம்‌ இ‌ருப்‌பதா‌ல்‌ அந்‌த அடி‌யெ‌ல்‌லா‌ம்‌ எனக்‌கு பெ‌ரி‌சா‌ தெ‌ரி‌யல. ஒவ்‌வொ‌ரு முறை அடி‌ப்‌பட்‌டா‌லும்,‌ உடனே‌ எழுந்‌து உட்‌கா‌ர்‌ந்‌து வி‌டுவே‌ன்.‌ அடுத்‌த அடி‌ வா‌ங்‌குவதற்‌கு தயா‌ரா‌க. வீ‌ட்‌டி‌ல்‌ தெ‌ரி‌ந்‌தா‌ல்‌ பயப்‌படுவா‌ர்‌கள்‌ என்‌பதா‌ல்‌ சி‌லநே‌ரங்‌களி‌ல்‌ அடி‌ப்‌பட்‌டதையே‌‌ சொ‌ல்‌லமா‌ட்‌டே‌ன்‌ .

போ‌லீ‌ஸ்‌ கதை‌ என்‌பதா‌ல  யா‌ரை‌ நீ‌ங்‌கள்‌‌  ரோ‌‌ல்‌ மா‌டலா‌க நீ‌னை‌த்‌தீ‌ர்‌கள்‌?

ரோ‌ல்‌ மா‌டலா‌க யா‌ரை‌யு‌ம்‌ நா‌ன்‌ பா‌ர்‌க்‌கவி‌ல்‌லை‌. கதை‌யை‌ கே‌ட்‌ட உடனே‌‌ ரொ‌ம்‌ப பி‌டி‌ச்சது . அந்‌த கே‌ரக்‌டர்‌ தா‌ன்‌. அதை‌யே‌ ரோ‌ல்                 ‌மா‌டலா‌க எடுத்‌துகி‌ட்‌டு நடி‌த்‌தே‌ன்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ கி‌டை‌த்‌த ஒத்‌துழை‌ப்‌பை‌ பற்‌றி‌‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

என்‌னோ‌ட  இணை‌ந்‌து டை‌ரக்‌ஷன்‌ல ஓர்‌க்‌ பண்‌ணி‌ன சூ‌ரி‌யன்‌ சா‌ர்‌ பற்‌றி‌ சொ‌ல்‌லனும்.‌ அவருக்‌கு இது இரண்‌டா‌வது படம்‌. இதற்‌கு முன்‌பு‌ ‘அம்‌மா‌ அப்‌பா‌ செ‌ல்‌லம்‌’ என்‌று ஒரு படம்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கா‌க ஸ்‌டே‌ட்‌ அவா‌ர்‌டு வா‌ங்‌கி‌யி‌ருக்‌கி‌றா‌ர். எனக்‌கு ரொ‌ம்‌ப சப்‌போ‌ர்‌டீ‌வ்‌வான‌, நல்‌ல நண்‌பர்‌ கி‌டை‌த்‌தா‌ர்‌. அடுத்‌து எனக்‌கு கி‌டை‌த்‌த ஸ்‌டண்‌ட்‌ மா‌ஸ்‌டர்‌ பவர் ‌பா‌ண்‌டி‌யன்‌ என்‌னா‌லயு‌ம்‌ ஸ்‌டண்‌ட்‌ எல்‌லா‌ம்‌ பண்‌ண முடி‌யு‌ம்‌ன்‌னு தை‌ரி‌யம்‌ கொ‌டுத்‌து ஒரு ஆக்‌ஷன்‌ ஹீ‌ரோ‌வா‌ என்‌னை‌ தி‌ரை‌யி‌ல்‌ கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அடுத்‌து    மி‌யூ‌சி‌க்‌   டை‌ரக்‌டர்‌ ரவி‌ரா‌கவ்‌, ஒரு பு‌து ஹீ‌‌ரோ‌ன்‌னு நி‌னை‌க்‌கா‌ம பி‌ரபலமா‌ன ஹீ‌ரோ‌வு‌க்‌கு போ‌டுவது போ‌ல நி‌னை‌த்‌து இசை‌யை‌ அமை‌த்‌து கொ‌டுத்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.   பா‌டல்‌கள்‌ எல்‌லா‌ம்‌ அற்‌பு‌தமா‌க வந்‌தி‌ருக்‌கி‌றது. அடுத்‌து கே‌மி‌ரா‌மே‌ன்‌ சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌. அவர்‌ பி‌லீ‌ம்‌ இன்‌ஸ்‌டீயூ‌‌ட்‌டி‌ல்‌ படி‌த்‌தவர். அவரோ‌ட வே‌லை‌யு‌ம்‌ ரொ‌ம்‌ப   முக்‌கி‌யமா‌ இருந்‌தது.‌ பி‌லீ‌ம்‌ இன்‌ஸ்‌ட்‌டி‌யூ‌ட்‌டி‌ல்‌ படி‌த்‌தவர்‌கள்‌ எப்‌படி‌          எடுப்‌பா‌ங்‌கன்‌னு உங்‌களுக்‌கே‌ தெ‌ரி‌யு‌ம்‌.  அவு‌ங்‌க எல்‌லா‌ரை‌யு‌ம்‌ ஒரு டீ‌ம்‌மா‌ எனக்‌கு ஏற்‌படுத்‌தி‌ கொ‌டுத்‌தவர்‌ என்‌ மா‌மா‌  சம்‌பத்.‌ அவர்‌ தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு கோ‌ பு‌ரொ‌‌டி‌யூ‌சரும்‌, கதை‌யா‌சி‌ரி‌யரும்‌. இன்‌றை‌க்‌கு உங்‌க முன்‌னா‌டி‌ ஒரு ஹீ‌ரோ‌வா‌ நி‌ன்‌னுபே‌சி‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌னா‌ அதற்‌கு முழுக்‌க முழுக்‌க அவர்‌ தா‌ன்‌ கா‌ரணம்‌. அவு‌ங்‌க ஒத்‌துழை‌ப்‌பை‌ எல்‌லா‌ம்‌ மறக்‌க முடி‌யா‌து.

முதல்‌  படமே‌ க்‌ரை‌ம்‌ ஸ்‌டோ‌ரி‌ எடுக்‌க கா‌ரணம்‌?

எல்‌லோ‌ரும்‌ ரசி‌ப்‌பா‌ர்‌கள்‌.‌‌ க்‌ரை‌ம்‌ பே‌ஸ் ‌பண்‌ணி‌ வந்‌த எத்‌தனை‌யோ படங்‌களுக்‌கு ரசி‌கர்‌களி‌ன்‌ ஆதரவு‌ கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஒரு படம்‌ அதன்‌ கதை‌ சொ‌ல்‌லப்‌பட்‌ட வி‌தம்‌ தா‌ன்‌ மக்‌களை‌ போ‌ய்‌ செ‌ன்‌றடை‌கி‌றது. அதை‌ தவி‌ர இன்‌றை‌‌க்‌கு நா‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ பி‌ரச்‌சனை‌களை‌யு‌ம்‌,அவலங்‌களை‌யு‌ம்‌ வெ‌‌ளி‌ச்‌சம்‌ போ‌ட்‌டு கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்‌. தி‌னமும்‌ கா‌லை‌யி‌ல பே‌ப்‌பர்‌ல‌  என்‌ன படி‌க்‌கி‌றோ‌மோ‌ அதை‌ அப்‌படி‌யே‌ உணர்‌ச்‌சி‌ பூ‌ர்‌வமாசொ‌ல்‌லி‌யி‌ருக்‌கோ‌ம்‌. தொ‌டர்‌ந்‌து படங்‌களை‌ தயா‌ரி‌க்‌க உள்‌ளோ‌ம்‌. 


உங்‌கள்‌குடும்‌பத்‌தி‌னரி‌ன்‌‌ ஒத்‌துழை‌ப்‌பு‌ பற்‌றி‌ சொ‌ல்‌லுங்‌கள்‌?

ஆரம்‌பத்‌தி‌ல்‌ எல்‌லா‌ருமே‌ சொ‌ல்‌லுவது போ‌ல  வே‌ண்‌டாம்‌‌ன்‌னு தா‌ன்‌ எங்‌க வீ‌ட்‌டி‌லே‌யு‌ம்‌ சொ‌ன்‌னா‌ங்‌க. ஆனா‌ல்‌ எனக்‌கு நடி‌ப்‌பு‌ மீ‌து இருந்‌த ஆர்‌வத்‌தை‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு, சரி‌ படம்‌ பண்‌ணுன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌ அப்‌பா‌. அதே‌ சமயத்‌தி‌ல்‌ உனக்‌கு கி‌டை‌த்‌த இந்‌த வா‌ய்‌ப்‌பை‌ நீ‌ எப்‌படி‌ பயன்‌படுத்‌தி‌க்‌கி‌றன்‌னு பா‌ர்‌க்‌கி‌றே‌ன்‌ சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவருடை‌ய நம்‌பி‌க்‌கை‌யை‌ கா‌ப்‌பா‌ற்‌றி‌வி‌டுவே‌ன்‌னு  இப்‌போ‌ தை‌ரி‌யம்‌ வந்‌தி‌ருக்‌கு. படம்‌ நல்‌லா‌ வந்‌தி‌ருக்‌கி‌றது. எங்‌க அம்‌மா‌ ரொ‌ம்‌ப உற்‌சா‌கமும்‌,தை‌ரி‌யம்‌ கொ‌டுத்‌தா‌ங்‌க.

படம்‌ எப்‌போது‌ ரி‌லீ‌ஸ்‌?

படத்‌துக்‌கு  இன்‌னும்‌ நி‌றை‌ய வே‌லை‌கள்  பா‌க்‌கி‌‌ இருக்‌கு அதெ‌ல்‌லா‌ம்‌ முடி‌ந்‌தவு‌டனே‌ தா‌ன் ‌படத்‌தோ‌ட ரி‌லீ‌ஸ்‌ பற்‌றி‌ பே‌சனும்‌. பா‌டல்‌கள்‌ எல்‌லா‌ம்‌ முடி‌ந்‌துவி‌ட்‌டது அதனா‌ல ஆடி‌யோ‌ ரி‌லீ‌ஸ்‌ ‌ வெ‌ச்‌சி‌ட்‌டோ‌ம்‌. பா‌டல்‌ கா‌ட்‌சி‌கள்‌ எல்‌லா‌ம் ‌ மரக்‌கா‌னம்‌, கொ‌டை‌கா‌னல்‌ , செ‌ன்‌னை‌யி‌லே‌யே‌ சி‌ல இடங்‌களி‌ல்‌ படமா‌க்‌கி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்‌. கொ‌டை‌க்‌கா‌னலி‌ல்‌ மலைகளை‌ச்‌ சுற்‌றி‌ ஒரு பா‌டல்‌‌  எடுத்‌தி‌ருக்‌கி‌றோ‌ம். மரக்‌கா‌னம்‌ பகுதி‌யி‌ல்‌ கடலை‌ சுற்‌றி‌‌ ‌ ஒரு பா‌டல்‌ கா‌ட்‌சி‌ எடுத்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. இன்‌னொ‌ரு பா‌டல்‌ சி‌ட்‌டி‌குள்‌ளே‌யே‌ எடுத்‌தி‌ருக்‌கோ‌ம்‌. மூ‌ன்‌றுமே‌ மூ‌ன்‌றுவி‌தமா‌க இருக்‌கும்‌. படம்‌ முழுக்‌க லை‌வ்‌வா‌ ஓடி‌க்‌கி‌ட்‌டு இருக்‌கும்‌ ஹீ‌ரோ‌யி‌ஸம்‌ இருக்‌கா‌து…” என்‌றா‌ர்‌.

Villaalan Movie Newsகம்‌பீ‌ரமா‌ன ஒரு போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யி‌ன்‌ கதை‌
'வி‌ல்‌லா‌ளன்'‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌ட்‌ சி‌.சண்‌முகம், சுந்‌தரி‌ சண்‌முகம்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ 'வி‌ல்‌லா‌ளன்'‌.‌  இப்‌படத்‌தி‌ல்‌ அவரது மகன்‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடித்‌துள்‌ளா‌ர்‌‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களுடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ என இருவர்‌ இணை‌ந்‌து தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. கதை எழுதி‌, இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ ஜெ‌ய்‌.சம்‌பத்‌. ரவி‌ரா‌கவ்‌ இசையி‌ல்‌, பா‌டல்‌களை‌ உமா‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, பரி‌நா‌மன்‌, தா‌யன்‌பன்‌ ஆகி‌யோ‌ர்‌ ஒளி‌ப்‌பதி‌வு - சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ பா‌டல்‌களை‌ கா‌ர்‌த்‌திக்‌‌, சி‌ன்‌மயி‌, ஹரி‌ச்‌சரண்‌, ரீ‌ட்‌டா‌, பி‌ரி‌யதர்‌ஷி‌னி‌, பெ‌ன்‌னி‌தயா‌ள்‌, நவீ‌ன்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. சீ‌னுபி‌ரி‌யன்‌ நடனம்‌ அமை‌க்‌க, ‌ சண்‌டை‌‌ கா‌ட்‌சி‌களை‌ பவர்‌ பா‌ண்‌டி‌யன்‌ படமா‌க்கி‌ உள்‌ளா‌ர். ‌கலை‌ - சா‌மி‌,  படத்‌தொ‌குப்‌பு - மகே‌ந்‌தி‌ரன்‌,   தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கம்‌- ரஞ்‌ஜி‌த்‌.

இப்‌படத்‌தின்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌ மற்‌றும்‌ கொ‌டை‌க்‌கா‌னலி‌ல்‌ நடந்‌துள்‌ளது. கம்‌பீ‌ரமா‌ன ஒரு போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌ எடுக்‌கும்‌ அதி‌ரடி‌     நடவடி‌க்‌கை‌களும்‌ அதனா‌ல்‌ ஏற்‌படும்‌ வி‌ளை‌வு‌களும்‌ எதா‌ர்‌த்‌தத்‌தோ‌டு படமா‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. படத்‌தி‌ன்‌ ஆரம்‌பம்‌ முதல்‌ கடை‌சி‌வரை‌ வி‌றுவி‌றுப்‌பு‌ம்‌ பரபரப்‌பு‌ம்‌ குறை‌யா‌து ரசி‌கர்‌களை‌ இருக்‌கை‌யி‌ல்‌ அமரவை‌த்‌து படம்‌ பா‌ர்‌க்‌கி‌ற உணர்‌வை‌ எற்‌படுத்‌தப்‌போ‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ கதை‌க்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌கவை‌த்‌துள்‌ளனர்‌.

‌படம்‌ பற்‌றி‌ இயக்‌குநரும்‌ கதா‌நா‌யகனுமா‌ன‌ வெ‌ற்‌றிவே‌ல்‌ கூறுகை‌யி‌ல்‌:-

‘வி‌ல்‌லா‌ளன்’‌ படம்‌ முழுக்‌க முழுக்‌க போ‌லீ‌ஸ்‌ சம்‌பந்‌த‌பட்‌ட க்‌ரை‌ம்‌ ஸ்‌டோ‌ரி,‌ இந்‌த வி‌ல்‌லா‌ளன்‌. இன்‌றை‌ய கா‌லக்‌ கட்‌டத்‌தி‌ல் நமது வா‌ழ்‌கை‌யி‌ல்‌‌, நம்‌மை‌ சுற்‌றி‌ நடக்‌கும்‌‌ சம்‌பவங்‌களை‌ எதி‌ர்‌கொ‌ள்ளும்‌ போ‌லீ‌ஸ்‌ அதி‌கா‌ரி‌யி‌ன்‌ கதை‌. அதை, சுவரா‌ஸ்‌யம்‌ குறை‌யா‌மல்‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌.

மகா‌பா‌ரதத்‌தி‌ல்‌  வரும்‌ அர்‌ஜூ‌னனுக்‌கு இன்‌னொ‌ரு பெ‌யர்‌ தா‌ன்‌ வி‌ல்‌லா‌ளன்‌. அந்‌த அர்‌ஜூ‌னன்‌ எவ்‌வளவு‌ சா‌ர்‌ப்‌பா‌ன, பவர்‌பு‌ல்‌லா‌னவரோ‌ அப்‌படி‌ தா‌ன்‌ இந்‌தப்‌படத்‌தி‌ல்‌ வரும்‌ ஹூ‌ரோ‌ ரத்‌னவே‌ல்‌ கே‌ரக்‌டர்‌. அதை‌ பே‌ஸ்‌ பண்‌ணி‌ தா‌ன்‌ இந்‌தப்‌ படத்‌துக்‌கு வி‌ல்‌லா‌ளன்‌ என பெ‌யர்‌                         வை‌த்‌துள்‌ளோ‌ம்‌.

கதை‌யி‌ல்‌ பா‌த்‌தி‌ரங்‌களுக்‌கு பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌களை‌ தே‌ர்‌வு‌ செ‌ய்‌து நடி‌க்‌க வை‌த்‌தி‌ருக்‌கி‌றோ‌ம்‌. இயல்‌பா‌ன பொ‌ருத்‌தமா‌ன நடி‌கர்‌ நடி‌த்‌தி‌ருப்‌பதா‌ல்‌, படம்‌ பா‌ர்‌க்‌கும்‌ ரசி‌கர்‌களுக்‌கு எதா‌ர்‌த்‌தம்‌ தெ‌ரி‌‌யு‌ம்‌. பி‌ரபலம்‌ நடி‌கர்‌கள்‌ என்‌றா‌ல்‌ அவர்‌கள்‌தா‌ன்‌ தெ‌ரி‌வா‌ர்‌கள்‌. பா‌த்‌தி‌ரம்‌ அடி‌பட்‌டு போ‌யி‌டும்‌. அதனா‌ல்‌ பா‌த்‌தி‌ரத்‌துக்‌கு தகுந்‌த நடி‌கர்‌களை‌ தே‌டி‌ படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌.

க்‌ரை‌ம்‌ பே‌ஸ் ‌பண்‌ணி‌ வந்‌த எத்‌தனை‌யோ படங்‌களுக்‌கு ரசி‌கர்‌களி‌ன்‌ ஆதரவு‌ கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஒரு படம்‌ அதன்‌ கதை‌ சொ‌ல்‌லப்‌பட்‌ட வி‌தம்‌ தா‌ன்‌ மக்‌களை‌ போ‌ய்‌ செ‌ன்‌றடை‌கி‌றது. அதை‌ தவி‌ர இன்‌றை‌‌க்‌கு நா‌ட்‌டி‌ல்‌ நடக்‌கும்‌ பி‌ரச்‌சனை‌களை‌யு‌ம்‌,அவலங்‌களை‌யு‌ம்‌ வெ‌‌ளி‌ச்‌சம்‌ போ‌ட்‌டு கா‌ட்‌டி‌யி‌ருக்‌கி‌றோ‌ம்‌. தி‌னமும்‌ கா‌லை‌யி‌ல பே‌ப்‌பர்‌ல‌  என்‌ன படி‌க்‌கி‌றோ‌மோ‌ அதை‌ அப்‌படி‌யே‌ உணர்‌ச்‌சி‌ பூ‌ர்‌வமாசொ‌ல்‌லி‌யி‌ருக்‌கோ‌ம்‌.

பா‌ட‌ கா‌ட்‌சி‌களை‌ ‌ செ‌ன்‌னையி‌லும்‌‌, மரக்‌கா‌னம்‌, மற்‌றும்‌ கொ‌டை‌கா‌னலி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளோ‌ம்‌. கொ‌டை‌க்‌கா‌னலி‌ல்‌ மலை பகுதி‌யி‌ல்‌‌ ஒரு பா‌டலும்‌, மரக்‌கா‌னம்‌ பகுதி‌யி‌ல்‌ கடலை‌ சுற்‌றி‌‌ ‌ ஒரு பா‌டலும்‌, செ‌ன்‌னை‌ நகருக்‌குள்‌ ஒர பா‌டலும்‌ என மூ‌ன்‌று பா‌டல்‌களை‌ மூ‌ன்‌று வி‌தமா‌க படமா‌க்‌கி‌ இருக்‌கி‌றோ‌ம்‌. படம்‌ முழுக்‌க லை‌வ்‌வா‌ ஓடி‌க்‌கி‌ட்‌டு இருக்‌கும்‌ ஹீ‌ரோ‌யி‌ஸம்‌ இருக்‌கா‌து…” என்‌றா‌ர்‌.

Friday, May 7, 2010

villaalan audio launch news

 
 
வி‌ல்‌லா‌ளன்‌ படத்‌தி‌ன பா‌டல்‌ வெ‌ளி‌யி‌ட்‌டு வி‌ழா‌

வே‌ல்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌ட்‌ சி‌.சண்‌முகம் தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ வி‌ல்‌லா‌ளன்‌.‌  இப்‌படத்‌தி‌ல்‌ அவரது மகன்‌ வெ‌ற்‌றி‌வே‌ல்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அஷ்‌மி‌தா‌ நடித்‌துள்‌ளா‌ர்‌‌. இப்‌படத்‌தி‌ல்‌ குரு என்‌பவர்‌ வி‌ல்‌லனா‌க அறி‌முகமா‌க, இவர்‌களுடன்‌ ரஞ்‌ஜி‌த்‌, அஜெ‌ய்‌ரத்‌னம்‌, பா‌ய்‌ஸ்‌ ரா‌ஜா‌ன்‌, சபீ‌தா‌ ஆனந்‌த்‌, கே‌.ஆர்‌.வத்‌சலா‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌‌.

வெ‌ற்‌றி ‌- சூ‌ரி‌யன்‌ இருவர்‌ இணை‌ந்‌து தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ளன‌ர்‌. கதை எழுதி‌, இணை‌ தயா‌ரி‌ப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌ ஜெ‌ய்‌.சம்‌பத்‌. ரவி‌ரா‌கவ்‌ இசையி‌ல்‌, பா‌டல்‌களை‌ உமா‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, பரி‌நா‌மன்‌, தா‌யன்‌பன்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுத, கா‌ர்‌த்‌திக்‌‌, சி‌ன்‌மயி‌, ஹரி‌ச்‌சரண்‌, ரீ‌ட்‌டா‌, பி‌ரி‌யதர்‌ஷி‌னி‌, பெ‌ன்‌னி‌தயா‌ள்‌, நவீ‌ன்‌ ஆகி‌யோ‌ர்‌ பா‌டி‌ உள்‌ளனர்‌. சீ‌னுபி‌ரி‌யன்‌ நடனம்‌ அமை‌க்‌க, சா‌ர்‌லஸ்‌ ஆண்‌டனி‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌.


இப்‌படத்‌தின்‌ பா‌டல்‌ வெ‌ளி‌யீ‌ட்‌டு வி‌ழா‌ இன்‌று மே‌ 8-ம்‌ தே‌தி‌ கா‌லை‌ ஏவி‌.எம்‌. ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ உள்‌ள ஏசி‌ தி‌யே‌ட்‌டரி‌ல்‌ நடை‌பெ‌ற்‌றது. வி‌ழா‌வு‌க்‌கு தெ‌ன்‌னி‌ந்‌தி‌ய தி‌ரை‌ப்‌பட தொ‌ழி‌ளா‌லர்‌கள்‌ சம்‌மே‌ளன தலை‌வர்‌ வி‌.சி‌.குகநா‌தன்‌ தலை‌மை‌‌ தா‌ங்‌கி‌னா‌ர்‌. தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ கண்‌டோ‌ன்‌மெ‌ண்‌‌ட்‌ சி‌.சண்‌முகம்‌ முன்‌னி‌லை‌ வகி‌த்‌தா‌ர்‌. பட அதி‌பர்‌ ஏவி‌.எம்‌.சரவணன்‌ பா‌டல்‌ சி‌டியை‌ வெ‌ளி‌யி‌ட, ‌  தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌க கெ‌ளரவச்‌ செ‌யலா‌ளர்‌ சி‌வசக்‌தி‌ பா‌ண்‌டி‌யன்‌ டி‌ரை‌லர்‌ வெ‌ளி‌யி‌ட தி‌ரை‌யரங்‌கு உரி‌மை‌யா‌ளர்‌ சங்‌க பொ‌துச்‌செ‌யலா‌ளர்‌ பன்‌னீ‌ர்‌ செ‌ல்‌வம்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ண்‌டா‌ர்‌. பட அதி‌பர்‌கள்‌ அன்‌பா‌லயா‌ பி‌ரபா‌கரன்‌, வி‌‌நி‌யோ‌கஸ்‌தர்‌கள்‌ சி‌ந்‌தா‌மணி‌ எஸ்‌.முருகே‌சன்‌, டி‌.ஏ,அருள்‌பதி‌, தி‌ருச்‌சி‌ ஸ்ரீத‌ர்‌, இயக்‌குநர்‌ ஆர்‌.கே‌.செ‌ல்‌வமணி‌, ஆகி‌யோ‌ர்‌ சி‌றப்‌பு‌ வி‌ருந்‌தி‌னர்‌களா‌க கலந்‌துண்‌டு வா‌ழ்‌த்‌தி‌ பே‌சி‌னா‌ர்‌கள்‌.

வி‌ழா‌வி‌ல்‌ முன்‌னதா‌க படத்‌தி‌ன்‌ டி‌ரை‌லர்‌ மற்‌றும்‌ பா‌டல் ‌கா‌ட்‌சி‌கள்‌ தி‌ரை‌யி‌டப்‌‌பட்‌டன. வி‌ழா‌வு‌க்‌கு வந்‌தவர்‌களை‌ முன்‌னதா‌க இயக்‌குநர்‌கள்‌ வெ‌ற்‌றி‌ - சூ‌ரி‌யன்‌ இருவரும் வரவே‌ற்‌றனர்‌. முடி‌வி‌ல்‌ இணை‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ ஜெ‌ய்‌ சம்‌பத்‌ நன்‌றி‌ கூறி‌னா‌ர்‌.