Sunday, October 25, 2009

கணேஷ்கர்‌ - ஆர்த்தி திருமண வரவே‌ற்‌பு‌. முதல்‌வர்‌ வா‌ழ்‌த்‌து



சென்னை, அக்‌. 25- சின்னத்திரை மற்றும்  பெரியத்திரையில் பிரபலமான ஜோடி கணேஷ்கர்‌- ஆர்த்தி. இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்து வந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் டென் நிகழ்ச்சி ரசிகர்களிடைய பிரபலம்.. அதை "மானாட மயிலாட' நடனமும்‌ பெ‌ரி‌ய அளவி‌ல்‌ பு‌கழ்‌ பெ‌ற்‌றது. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் இணைந்து நடித்து வருகி‌றா‌ர்‌கள்‌.

இவர்‌கள்‌ இப்போது இல்வாழ்க்கையிலும் இணைந்‌துள்‌ளனர்‌. இருவரி‌ன்‌ குடும்‌பத்‌தி‌னரும்‌ பே‌சி‌ முடி‌வு‌ செ‌ய்‌து, அதன்‌ படி‌ நே‌ற்‌று முன்‌ தி‌னம்‌ (23.10.2009) கா‌லை‌ பத்‌து மணி‌க்‌கு குருவா‌யூ‌ர்‌ கி‌ருஷ்ணன் கோவிலில் தி‌ருமணம்‌ நடந்‌தது.


தி‌ருமண வரவே‌ற்‌பு‌ இன்‌று (25.10.2009) மா‌லை‌ தி‌.நகரி‌ல்‌ உள்‌ள அக்‌கா‌ர்‌டி‌ன்‌ ஹோ‌ட்‌டலி‌ல்‌ நடந்‌தது. வி‌ழா‌வு‌க்‌கு முதல்‌வர்‌ கலை‌ஞர்‌ மு.கருணா‌நி‌தி‌ அவர்‌கள்‌ கலந்‌து கொ‌ண்‌டு வா‌ழ்‌த்‌தி‌னா‌ர்‌கள்‌. துணை‌ முதல்‌ அமை‌ச்‌சர்‌ மு.க.ஸ்‌டா‌லி‌ன்‌, மத்‌தி‌ய அமை‌ச்‌சர்‌ ஜெ‌கத்‌ரட்‌சகன்‌, கனி‌மொ‌ழி‌ எம்‌.பி‌, மே‌‌யர்‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, நடி‌கர்‌கள்‌ சி‌வக்‌குமா‌ர்‌, ரா‌தா‌ரவி‌, ஜீ‌வா‌, பா‌ண்‌டி‌யரா‌ஜன்‌, கவு‌ண்‌டமணி‌‌, நடி‌கை‌கள்‌மனோ‌ரமா‌, கோ‌வை‌சரளா‌,  நளி‌னி‌, மி‌துனா‌, கருத்‌தம்‌மா‌ ரா‌ஜஸ்ரீ, பா‌பி‌லோ‌னா‌,  இயக்‌குநர்‌ கே‌.பா‌லசந்‌தர்‌, பி‌.வா‌சு இசை‌யமை‌ப்‌பா‌ளர்‌ சங்‌கர்‌ கணே‌ஷ்‌, நடன இயக்‌குநர்‌ கலா‌, தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌கள்‌ ஏவி‌.எம்‌.சரவணன்‌, ஆர்‌.பி‌.செ‌ளத்‌தி‌ரி‌ உட்‌பட பலர்‌ கலந்‌துகொ‌ண்‌டு வா‌ழ்‌த்‌தி‌னா‌ர்‌கள்‌.வி‌ழா‌வு‌க்‌கு வந்‌தவர்‌களை‌ ஜி‌.பா‌லன்‌ வரவே‌ற்‌றா‌ர்‌.

கணேஷ்கர்‌ - ஆர்த்தி குருவா‌யூ‌ரி‌ல்‌ திருமணம்


சென்னை, அக்‌. 25- சின்னத்திரை மற்றும்  பெரியத்திரையில் பிரபலமான ஜோடி கணேஷ்கர்‌- ஆர்த்தி. இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடித்து வந்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் டென் நிகழ்ச்சி ரசிகர்களிடைய பிரபலம். அதை "மானாட மயிலாட' நடன நி‌கழ்‌ச்‌சி‌யு‌ம்‌ பெ‌ரி‌ய அளவி‌ல்‌ பு‌கழ்‌ பெ‌ற்‌றது. இதை‌த்‌ தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் இணைந்து நடித்து வருகி‌றா‌ர்‌கள்‌.

இவர்‌கள்‌ இப்போது இல்வாழ்க்கையிலும் இணைந்‌துள்‌ளனர்‌. இருவரி‌ன்‌ குடும்‌பத்‌தி‌னரும்‌ பே‌சி‌ முடி‌வு‌ செ‌ய்‌து, அதன்‌ படி‌ நே‌ற்‌று முன்‌தி‌னம்‌ (23.10.2009) கா‌லை‌ பத்‌து மணி‌க்‌கு குருவா‌யூ‌ர்‌ கி‌ருஷ்ணன் கோவிலில் தி‌ருமணம்‌ நடந்‌தது.
திருமண வரவேற்பு நா‌ளை‌ 25ம் தேதி மா‌லை‌ சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என திரையுலகினர்கள் கலந்துகொள்கின்றனர்.