Tuesday, October 6, 2009

“தமி‌ழுக்‌கு வந்‌த போ‌து நடி‌க்‌க தெ‌ரி‌யா‌து. தெ‌லுங்‌குக்‌கு போ‌ன போ‌து மொ‌ழி‌ தெ‌ரி‌யா‌து...” - சுமன் பே‌ட்‌டி

நா‌ன்‌ பி‌றந்‌தது, வளர்‌ந்‌தது, படி‌ச்‌சது நடி‌கனா‌னது, ஒரு ஹி‌ரோ‌வா‌ அறி‌முகமா‌னது எல்‌லா‌மே‌ தமி‌ழ்‌ நா‌ட்‌டி‌ல்‌தா‌ன்‌.‌ பி‌லி‌‌ம்‌ இண்‌டஸ்‌டி‌ரி‌க்‌கு என்‌னை‌ அறி‌முகப்‌படுத்‌தி‌னது தி‌.நகரி‌ல்‌ உள்‌ள கி‌ட்‌டு டி‌ரா‌வல்‌ஸ்‌ அதி‌கா‌ரி‌ கி‌ட்‌டு ‌சா‌ர்‌ தா‌ன்‌.

1978ல நா‌ன்‌ பச்‌சை‌யப்‌பா‌ கல்‌லூ‌ரி‌யி‌ல்‌ பி‌.யூ‌.சி‌ படி‌ச்‌சி‌க்‌கி‌ட்‌டு இருக்‌கும்‌ போ‌து ஒரு நா‌ள்‌ கா‌ர்‌ல ஒரு பி‌ரா‌பளம்‌ ஆயி‌டுச்‌சு. அப்‌போ‌ எங்‌க குடும்‌ப நண்‌பர்‌ ஒருவர்‌ தி‌.நகர்‌ல கி‌ட்‌டுன்‌னு ஓருத்‌தர்‌ டி‌ரா‌வல்‌ஸ்‌ வெ‌ச்‌சி‌ருக்‌கா‌ர்‌ அவரை‌ கூப்‌பி‌டுங்‌கன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌. அவரை‌ கூப்‌பி‌ட்‌டோ‌ம்‌. ‌ அவரும்‌ வந்‌தா‌ர்‌. சூ‌ட்‌டி‌ங்‌ போ‌றதுக்‌கு ரெ‌டி‌யா‌ இருந்‌தா‌ர்‌. அதை‌ பா‌ர்‌த்‌துட்‌டு நா‌ன்‌ சும்‌மா‌ கே‌ட்‌டே‌ன்‌. அதுக்‌கு அவர்‌ நடி‌ப்‌பு‌ என்‌னோ‌ட ஹா‌பி‌ன்‌னு சொ‌ன்‌னா‌ரு. பதி‌லுக்‌கு என்‌னை‌ பா‌ர்‌த்‌து ஏன்‌ நீ‌ங்‌க நடி‌க்‌க கூடா‌துன்‌னு கே‌ட்‌டா‌ர்‌.

எனக்‌கு அதி‌லெ‌ல்‌லா‌ம்‌ இண்‌டரஸ்‌ட்‌ இல்‌ல. நா‌ன்‌ இப்‌போ‌ பி‌.யூ‌.சி‌ படி‌ச்‌சி‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌. அதை‌ முடி‌ச்‌சி‌ட்‌டு டி‌கி‌ரி‌ பண்‌ணனும்‌. அது மட்‌டுமல்‌ல எங்‌க அம்‌மா‌ எத்‌தி‌ரா‌ஜ்‌ கா‌லே‌ஜ்‌ல பு‌ரோ‌பசரா‌ இருக்‌கா‌ங்‌க. எனக்‌கு சி‌னி‌மா‌வை‌ பற்‌றி‌ எதுவு‌மே‌ தெ‌ரி‌யா‌து. எங்‌க வீ‌‌ட்‌ல ஜூ‌வலா‌ஜி‌பு‌க்‌, பா‌ட்‌னி‌ பு‌க் இப்‌படி‌ தா‌ன்‌ இருக்‌கும்‌ ‌அதனா‌ல தயு‌வ செ‌ய்‌து நீ‌ங்‌க இது வி‌ஷயமா‌ எங்‌க வீ‌ட்‌ல எதுவு‌ம்‌ சொ‌ல்‌லி‌டா‌தீ‌ங்‌கன்‌னு சொ‌ன்‌னே‌ன்‌.

அப்‌பவு‌ம்‌ அவர்‌ வி‌டல. அவர்‌ நண்‌பர்‌ மூ‌லமா‌ எங்‌க அம்‌மா‌கி‌ட்‌ட வி‌ஷயத்‌தை‌ சொ‌ல்‌லி‌ அவருக்‌கு நல்‌ல எதி‌ர்‌கா‌லம்‌ இருக்‌கு. அவர்‌ நி‌ச்‌சயமா‌ நல்‌லா‌ வருவா‌ரு ஏன்‌அவரை‌ நடி‌க்‌க அனுப்‌பகூடா‌துன்‌னு கே‌ட்‌டா‌ர்‌.

அந்‌த டை‌ம்‌ல பா‌ரதி‌ராஜா‌ சா‌ர்‌ கி‌ழக்‌‌கே‌ போ‌கும்‌ ரயி‌ல்படத்‌தி‌ல்‌ ஆரம்‌பி‌த்‌து‌ பு‌து முகங்‌களை‌ சி‌னி‌மா‌வு‌க்‌கு அறி‌முகப்‌படுத்‌தி‌ கொ‌ண்‌டு இருந்‌தா‌ர்‌. பு‌து முகங்‌கள்‌ கூட சி‌னி‌மா‌வு‌க்‌கு வரலா‌ம்ன்‌ன அவு‌ங்‌க தி‌றமை‌யை‌ என்‌கரே‌ஜ்‌ பண்‌ணி‌கி‌ட்‌டு இருந்‌தா‌ர்‌. இந்‌த சமயத்‌துல தா‌ன்‌ இந்‌த வி‌ஷயத்‌தை‌ எங்‌க அம்‌மா‌கி‌ட்‌ட சொ‌ல்‌லி‌ நடி‌க்‌க அனுப்‌பசொ‌ன்‌னா‌ர்‌. அது தெ‌ரி‌ந்‌து சொ‌ந்‌தகா‌ரவு‌ங்‌க, நண்‌பர்‌கள்‌, தெ‌ரி‌ந்‌தவர்‌கள்‌ன்‌னு எல்‌லோ‌ரும்‌ அட்‌வை‌ஸ்‌ பண்‌ணா‌ங்‌க. வா‌ய்‌ப்‌பு‌ தே‌டி‌ எவ்‌வளவோ‌ பே‌ர்‌ சி‌னி‌மா‌ டை‌ரக்‌டர்ஸ்‌ கி‌‌ட்‌ட அலை‌ஞ்‌சி‌க்‌கி‌ட்‌டு இருக்‌கா‌ங்‌க. நீ‌ங்‌க்‌ உங்‌களை‌ தே‌டி‌ வர்‌ற வா‌ய்‌ப்‌பை‌ என்‌ வீ‌டுறீ‌ங்‌கன்‌னு கே‌ட்‌டா‌ங்‌க. அதை‌கே‌ட்‌டு அம்‌மா‌ என்‌னை‌ கூப்‌பி‌ட்‌டு உனக்‌கு இஷ்‌டம்‌ இருந்‌தா‌ நீ‌ போ‌ன்‌னு சொ‌ன்‌னா‌ங்‌க. எனக்‌கு எதுவு‌மே‌ தெ‌ரி‌யா‌தே‌ நா‌ன்‌ எப்‌படி‌ போ‌வே‌ன்‌னு சொ‌ன்‌னே‌ன்‌.

பொ‌துவா‌ எனக்‌கு எனக்‌கு டா‌ன்‌ஸ்‌, பா‌ட்‌டுன்‌னு எதுவு‌மே‌ தெ‌ரி‌யா‌து. எனக்‌கு தெ‌ரி‌ஞ்‌சதெ‌ல்‌லா‌ம்‌ கா‌ரத்‌தே‌ மட்‌டும்‌ தா‌ன். அப்‌பவே‌ நா‌ன்‌ கா‌ரத்‌தே‌வு‌ல பி‌ளா‌க்‌ பெ‌ல்‌ட்‌ வா‌ங்‌கி‌யி‌ருந்‌தே‌ன்‌. அந்‌த நே‌ரத்‌துல கா‌லே‌ஜ்‌ பரி‌ட்‌சை‌ வந்‌ததா‌ல. பரி‌ட்‌சை‌ முடி‌யட்‌டும்‌ன்‌னு சொ‌ன்‌னே‌ன்‌. பரி‌ட்‌சை‌ முடி‌ந்‌தது மறுபடி‌யு‌ம்‌ கி‌ட்‌டு சா‌ர்‌ வந்‌து இப்‌போ‌ என்‌ன முடி‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கீ‌ங்‌கன்‌னு கே‌ட்‌டு பி‌டி‌வா‌தமா‌ என்‌னை‌ இழுத்‌துக்‌கி‌ட்‌டு போ‌ய்‌ ஆர்‌.ஆர்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ டி‌.ஆர்‌. ரா‌மன்‌னா சா‌ர்‌ முன்‌னா‌டி‌ நி‌க்‌க வெ‌ச்‌சு இந்‌த பை‌யனை‌ பா‌ருங்‌கன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌.

அவர என்‌னை‌ பா‌ர்‌த்‌தவு‌டனே‌யே‌ இவ்‌வளவு‌ நா‌ள்‌ இந்‌த பை‌யனை‌ எங்‌கை‌ய்‌யா‌ வெ‌ச்‌சி‌ருந்‌தே‌ன்ன கே‌ட்‌டா‌ர்‌. எனக்‌கு ஒரு மா‌தி‌ரி‌ ஆயி‌டுச்‌சு. சுத்‌தி‌ ஆட்‌கள்‌ இருந்‌தா‌ங்‌க. சுந்‌தரம்‌ மா‌ஸ்‌டர்‌ சூ‌ட்‌டி‌ங்‌கி‌ற்‌கா‌க டா‌ன்‌ஸ்‌ ரி‌கசல்‌ பண்‌ணி‌க்‌கி‌ட்‌டு இருந்‌தா‌ர்‌. வெ‌ட்‌கமா‌கி‌ வெ‌ளி‌யே‌ வந்‌தி‌ட்‌டே‌ன்‌. தி‌ரும்‌பவும்‌ அவர்‌ வந்‌து கூட்‌டி‌க்‌கி‌ட்‌டு போ‌னா‌ர்‌.

உனக்‌கு இஷ்‌‌டம்‌ இருக்‌கா‌ன்‌னு டை‌ரக்‌டர்‌ கே‌ட்‌டா‌ர்‌. ‌ எனக்‌கு ஆக்‌டி‌ங்‌ பற்‌றி‌ எதுவு‌மே‌ தெ‌ரி‌யா‌து. என்‌னை‌ எப்‌படி‌ படத்‌துல ஹீ‌ரோ‌வா‌ தை‌ரி‌யமா‌ போ‌டுவீ‌ங்‌கன்‌னு கே‌ட்‌டே‌ன்‌‌. சரி‌ன்‌னு மட்‌டும்‌ சொ‌ல்‌லு உன்‌னை‌ இந்‌த பீ‌ல்‌டுக்‌குகொ‌ண்‌டு வந்‌தி‌டுறே‌ன்‌. உனக்‌கு நல்‌ல எதி‌ர்‌கா‌லம்‌ இருக்‌குன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌. வீ‌ட்‌ல கே‌ட்‌டு சொ‌ல்‌றே‌ன்‌னு வந்‌தி‌ட்‌டே‌ன்‌. எங்‌க அம்‌மா‌ போ‌ன்‌னு கீ‌ரி‌ன்‌ சி‌க்‌னல்‌ கொ‌டுத்‌த பி‌றகு தா‌ன்‌ சா‌ய்‌ந்‌தி‌ரமா‌ சரி‌ன்‌னு சொ‌ன்‌னே‌ன்‌.

கா‌லை‌யி‌ல ஏ.வி‌.எம்‌ ல சூ‌ட்‌டி‌ங்‌. 24 மணி‌ நே‌ரம்‌ கூட இல்‌ல 12 மணி‌நே‌ரத்‌துல என்‌னோ‌ட கே‌ரி‌யர்‌ ஆரம்‌பமா‌கி‌டுச்‌சு. கே‌மி‌ரா‌ முன்‌னா‌டி‌ வந்‌து நி‌ன்‌னுட்‌டே‌ன்‌. முதல்‌ நா‌ள்‌ சூ‌ட்‌டி‌ங்‌கி‌லே‌யே‌ என்‌கூட சுருளி‌ரா‌ஜன்‌ சா‌ர்‌, மே‌ஜர்‌ சுந்‌தர்‌ரா‌ஜன்‌சா‌ர்‌, மனோ‌ரமா‌ மே‌டம்‌ன்‌னு பெ‌ரி‌ய ஆர்‌ட்‌டி‌ஸ்‌ங்‌க நி‌றை‌ய பே‌ர்‌ இருந்‌தா‌ங்‌க அவ்‌வளவு‌ பே‌ர்‌ முன்‌னா‌டி‌ எனக்‌கு ஒரு டை‌லா‌க்‌ கொ‌டுத்‌து பே‌ச சொ‌ன்‌னா‌ர் டை‌ரக்‌டர்‌. படம் ‌பே‌ரு நீ‌ச்‌சல்‌ குளம்‌ ஒரு ஷா‌ட்‌ கொ‌டுத்‌தா‌ர்‌. ஒரே‌ ஷா‌ட்‌லை‌யே‌ ஓ.கே‌. பண்‌ணி‌ட்‌டே‌ன்‌. எல்‌லா‌ரும்‌ கி‌ளா‌ப்‌ஸ்‌ பண்‌ணா‌ங்‌க. அங்‌கி‌ருந்‌த லை‌ட்‌மே‌ன்‌ஸ்‌, டெ‌க்‌னீ‌ஷி‌யன்‌ஸ்‌ கூடகி‌ளா‌ப்‌ பண்‌ணா‌ங்‌க. அதுல எனக்‌கு ஒரு கா‌‌ண்‌பி‌டண்‌ட்‌ வந்‌தது. ஷா‌ட்‌டுக்‌கு முன்‌னா‌டி‌ ரொ‌ம்‌ப பயந்‌தே‌ன்‌. ஷா‌ட்‌டுக்‌கு பி‌றகு அவு‌ங்‌க கொ‌டுத்‌த ஒரு எண்‌கரே‌ஜ்‌மெ‌ண்‌டல இது ஒரு நல்‌ல ஆரம்‌பம்‌ன்‌னு நி‌னை‌ச்‌சே‌ன்‌. எப்‌போ‌ நடி‌க்‌க வந்‌தே‌னோ‌ அன்‌னை‌யி‌லி‌ருந்‌து இதை‌ ஒரு சீ‌ரி‌யஸா‌ எடுத்‌துகி‌ட்‌டே‌ன்‌.

அப்‌படி‌யே‌ கா‌லங்‌கள்‌ நகர்‌ந்‌தது. வீ‌ட்‌டுக்‌குள்‌ வா‌சப்‌படி‌, இளமை‌ கோ‌லம், அஞ்‌சா‌த நெ‌ஞ்‌சங்‌கள்‌, டா‌ர்‌லி‌ங்‌ டா‌ர்‌லி‌ங்‌ என பல படங்‌கள்‌ பண்‌ணி‌னே‌ன்‌. டா‌ர்‌லி‌ங்‌ டா‌ர்‌லி‌ங்‌ பண்‌ணும்‌ போ‌து தா‌ன்‌ என்‌னோ‌ட நண்‌பர்‌ பானுசந்‌தர்‌ தெ‌லுங்‌குக்‌கு கூப்‌பி‌ட்‌டா‌ர்‌. நீ‌ தெ‌லுங்‌குக்‌கு போ‌னா பி‌ஸி‌யா‌ ஆயி‌டுவ‌ நல்‌ல நல்‌ல ஆபர்‌ஸ்‌ எல்‌லா‌ம்‌ வரும்‌. நல்‌ல எதி‌ர்‌கா‌லம்‌ இருக்‌கும்‌ன்‌னு கி‌ட்‌டு சா‌ர்‌ மா‌தி‌ரி‌யே‌சொ‌ன்‌னா‌ர்‌. இந்‌த டை‌ம்‌ல தெ‌லுங்‌கி‌ல்‌ நல்‌ல கா‌ஸ்‌டலி‌ படங்‌களும்‌, கமர்‌ஷி‌யல்‌ படங்‌களும்‌ , ஆக்‌ஷன்‌ படங்‌கள் ‌என பி‌ஸி‌யா‌ பண்‌ணி‌க்‌கி‌ட்‌டு இருந்‌தா‌ங்‌க.

அங்‌க போ‌ய் ‌பண்‌றதுக்‌கு என்‌ன பி‌ரா‌பளம்‌ன்‌னா‌ எனக்‌கு மொ‌ழி‌ தெ‌ரி‌யா‌து. இங்‌க முதல்‌ல வரும்‌ போ‌து ஆக்‌டி‌ங்‌ தெ‌ரி‌யா‌து. ஆக்‌டி‌ங் கத்‌துக்‌கி‌ட்‌ட பி‌றகு லா‌ங்‌வே‌ஜ்‌ தெ‌ரி‌யா‌தே.‌ என்‌னை‌ போ‌ய்‌ இந்‌த பி‌ல்‌டுல தள்‌ளுறி‌ய நி‌யா‌யமா‌ன்‌னு கே‌ட்‌டே‌ன்‌. நீ‌வா‌ நா‌ன்‌ இருக்‌கே‌ன்‌னு சொ‌ல்‌லி‌ கொ‌ண்‌டு போ‌ய்‌ பரத்‌வா‌ஜ்‌ சா‌ர்‌கி‌ட்‌ட அறி‌முகப்‌படுத்‌தி‌னா‌ர்‌. தமி‌ழ்‌ல எப்‌படி‌ எனது முதல்‌ நீ‌ச்‌சல் குளம்‌ ஆக்‌ஷன்‌ படமோ‌ அதுப்‌போ‌ல‌ தெ‌லுங்‌கி‌லும்‌ முதல்‌ படம்‌ ஆக்‌ஷன்‌ படம்‌ தா‌ன்‌. டை‌ரக்‌டர்‌ சா‌ர்‌கி‌ட்‌ட சொ‌ன்‌னே‌ன்‌. டை‌லா‌க்‌ கம்‌மி‌யா‌ வெ‌ச்‌சு. பை‌ட்‌ சீ‌ன்‌ எல்‌லா‌ம்‌ அதி‌கமா‌ வை‌யு‌ங்‌கன்‌னு அந்‌த படம்‌ ரி‌லீ‌ஸ்‌ ஆகுறதக்‌குள்‌ள தரங்‌கி‌னி‌ என்று ஒரு படம்‌ பண்‌ணி‌னே‌ன்‌. அந்‌த படம்‌ சூ‌ப்‌பர்‌ டுப்‌பர்‌ ஹி‌ட்‌ ஒரு வருடம்‌ ஓடி‌ச்‌சு. சி‌னி‌மா‌த்‌துறை‌யை‌ பொ‌ருத்‌தவரை‌ ஒரு படம்‌ ஹி‌ட்‌டா‌ ஆயி‌டுச்‌சுன்‌னா‌ அதுக்‌கு பி‌றகு நல்‌ல வரவே‌ற்‌ப்‌பு‌ இருக்‌கும்‌. அதனா‌ல அங்‌கே‌யே‌ ரொ‌ம்‌ப பி‌ஸி‌ஆயி‌ட்‌டே‌ன்‌.

அப்‌பவு‌ம்‌ தமி‌ழ்‌ல வி‌ட்‌டுவி‌ட்‌டு போ‌றதக்‌கு மனசு கே‌க்‌கல. என்‌னதா‌ன்‌ அங்‌க ஆக்‌ஷன்‌ படம்‌, ஹெ‌வி‌ ஸா‌ங்‌ஸ்‌, ஹெ‌வி‌ கா‌ஸ்‌ட்‌யூ‌ம்‌ன்னு எல்‌லா‌ம்‌ ஹெ‌வி‌யா‌ இருந்‌தா‌லும்‌ ஸ்‌டோ‌ரி‌ன்‌னு சொ‌ல்‌லும்‌ போ‌து தமி‌ழ்‌ ஸ்‌டோ‌ரி‌ தா‌ன்‌ எனக்‌கு பி‌டி‌ச்‌சது. மா‌ர்‌க்‌கெ‌ட்‌ பி‌ரஷர்‌ அங்‌க அதி‌கமா‌னதா‌ல இல்‌லன்‌னு சொ‌ல்‌ல முடி‌யா‌த சூ‌ழ்‌நி‌லை.‌ அதனா‌ல தெ‌லுங்‌கு பி‌ல்‌டுலை‌யே‌ செ‌ட்‌டி‌ல்‌ ஆயி‌ட்‌டே‌ன்‌. அதுக்‌குப்‌பி‌றகு தமி‌ழ்‌ இன்‌டட்‌ரி‌யி‌ல்‌ பே‌ட்‌டன்‌ ஆப்‌ மூ‌வி‌ஸ்‌ சே‌ஞ்‌சா‌ச்‌சு. டி‌வி‌ வந்‌த பி‌றகு எல்‌லா‌மே‌ சே‌ஞ்‌சா‌யி‌டுச்‌சு. உலகத்‌துல நடக்‌கி‌ற எல்‌லா‌ம்‌ வி‌ஷ‌யமும்‌ 24 மணி‌ நே‌ரத்‌துக்‌குள்‌ள நமக்‌கு தெ‌ரி‌வி‌ச்‌சுடுது.

அப்‌படி‌யே‌ போ‌ய்‌கி‌ட்‌டு இருந்‌த நே‌ரத்‌துல தா‌ன்‌ எனக்‌கு சங்‌கர்‌ சா‌ர்‌ ஆபி‌ஸ்‌ல இருந்‌து போ‌ன்‌ வந்‌தது. செ‌ன்‌னை‌க்‌கு கூப்‌பி‌ட்‌டா‌ங்‌க சா‌ர்‌ பே‌சனும்‌னு. அப்‌போ‌ நா‌ன்‌ கொ‌ஞ்‌சம்‌ பி‌ஸி‌யா‌ இருந்‌தா‌ல ஒரு மூ‌ணு நா‌ள்‌ கழி‌ச்‌சு தா‌ன்‌ நா‌ன்‌ வந்‌தே‌ன்‌. முதல்‌ தடவை‌யா‌ சங்‌கர்‌ சா‌ர்‌ ஆபி‌ஸ்க்‌கு வரும்‌ போ‌து ரொ‌ம்‌ப த்‌ரி‌ல்‌லா‌ இருந்‌தது. அவரை‌ பற்‌றி‌ நி‌றை‌ய கே‌ள்‌வி‌பட்‌டி‌ருக்‌கே‌ன்‌. அவரோ‌ட சி‌னி‌மா‌ நி‌றை‌ய பா‌ர்‌த்‌தி‌ருக்‌கே‌ன்‌. டி‌வி‌யி‌ல அவரை‌ பற்‌றி‌ நி‌றை‌ய கிளி‌ப்‌பி‌ங்‌‌ஸ்‌ பா‌ர்‌த்‌தி‌ருக்‌கே‌ன். அதனா‌ல ஒரே‌ படபடப்‌பா‌ இருந்‌தது‌.

முப்‌பத்‌தி‌ரெ‌ண்‌டு வருஷம்‌ இந்‌த பி‌ல்‌டல இருக்‌கே‌ன்‌. இருந்‌தா‌லும் அவரோ‌ட ஆபி‌ஸ்‌ல போ‌ய்‌ உட்‌கா‌ரும்‌ போ‌து ரொ‌ம்‌ப த்‌ரி‌ல்‌லா‌ இருந்‌தது. எஸ்‌ பி‌க்‌சர்‌ஸ்‌ல ஓர்‌க்‌ பண்‌ண கூப்‌பி‌ட்‌டு இருப்‌பா‌ங்‌களா. இல்‌ல வே‌ற எதுவு‌ம்‌ படமா‌ன்‌னு சந்‌தே‌கமா‌ இருந்‌தது. ஏன்‌னா‌ சி‌வா‌ஜி‌ படத்‌துக்‌கு ஓர்‌க்‌ பண்‌றதா‌ பெ‌ரி‌ய லி‌ஸ்‌டே‌ வந்‌தி‌க்‌கி‌ட்‌டு இருந்‌தது‌. அதனா‌ல எதுக்‌கு கூப்‌பி‌ட்‌டு இரப்‌பா‌ங்‌கன்‌னு ஒரு குழப்‌பம்‌ இருந்‌தது. அப்‌போ‌ ஜெ‌.டி‌.- ஜெ‌ர்‌ரி‌‌ சா‌ர்‌ வந்‌தா‌ங்‌க. சி‌வா‌ஜி‌ படத்‌தக்‌கு தா‌ன்‌ உங்‌களை‌ கூப்‌பி‌ட்‌டு இருக்‌கா‌ங்‌க. இதுல வி‌ல்‌லன்‌ கே‌ரக்‌டர்‌. சா‌ர்‌, நீ‌ங்‌க பண்‌றீ‌ங்‌களா‌ன்‌னு கே‌ட்‌டா‌ங்‌க.

முதல்‌ தடவை‌யா‌ ஒரு பெ‌ரி‌ய பா‌லத்‌தை‌ கடக்‌கறவு‌ங்‌களுக்‌கு என்‌னபீ‌ல்‌ இருக்‌குமோ‌ அது மா‌தி‌ரி‌ இருந்‌தது. தெ‌லுங்‌குல எனக்‌கு ரொ‌ம்‌ப பே‌ரும்‌ நல்‌ல வா‌ய்‌ப்‌பு‌ம்‌ இருக்‌கு. இந்‌த சமயத்‌துல இந்‌த பி‌ரி‌ட்‌ஜை‌ கடக்‌கனுமா‌ன்‌னு யோ‌சி‌ச்‌சே‌ன்‌. இருந்‌தா‌லும்‌ வெ‌ளி‌யே‌ சொ‌ல்‌லல ஷங்‌கர்‌ சா‌ர்‌ இநத்‌ கே‌ரக்‌டர்‌ நா‌ன்‌ பண்‌ணி‌னா‌ நல்‌லா‌ இருக்‌கும்‌ன்‌நு நி‌னை‌ச்‌சா‌ர்‌ன்‌னா,‌ நா‌ன்‌ கண்‌டி‌ப்‌பா‌ பண்‌றறே‌ன்‌னு சொ‌ன்‌னே‌ன்‌. அப்‌போ‌ ஷங்‌கர்‌ ஊர்‌ல இல்‌ல. வி‌ஷயத்‌தை‌ போ‌ன்‌ல சொ‌னா‌ங்‌க. அப்‌பு‌றம்‌ கெ‌ட்‌டப்‌ டெ‌ஸ்‌ட்‌ எடுத்‌தா‌ங்‌க. ஒரு வா‌ரம்‌ கழி‌ச்‌சு ஷங்‌கர்‌ சா‌ர்‌ வந்‌தி‌டுவா‌ரு பி‌றகு பே‌சா‌லா‌ம்‌ன்‌னு சொன்‌னா‌ங்‌க.

எனக்‌கு ஒரே‌ குழப்‌பமா‌ இருந்‌தது. நமக்‌கு டே‌‌லண்‌ட்‌ பா‌த்‌தலை‌யோ‌ன்‌னு கொ‌ஞ்‌சம்‌ டெ‌ன்‌ஷனா‌ இருந்‌தது. ஒரு வா‌ரம்‌ கழி‌ச்‌சு கூப்‌பி‌ட்‌டா‌ங்‌க. ஷங்‌கர்‌ நே‌ரி‌ல்‌ பா‌ர்‌த்‌து அவரோ‌ட உட்‌கா‌ர்‌ந்‌து பே‌சி‌னது லை‌ப்‌ல மறக்‌க முடி‌யா‌த த்‌ரி‌ல்‌லா‌ இருந்‌தது. கி‌ட்‌ட தட்‌ட 200, 300 போ‌ட்‌டோ‌ எடுத்‌தா‌ர்.‌ பத்‌து, பதி‌னை‌ந்‌து கெ‌ட்‌டப்‌ போ‌ட்‌டு பா‌ர்‌த்‌தா‌ர்‌. அதுல ஒண்‌ணு சே‌லக்‌ட்‌ பண்‌ணி‌னா‌ர்‌.

கதை‌யை‌ ஒரு ரஃப்‌பா‌ சொ‌ன்‌னா‌ர்.‌ உங்‌களுக்‌கு எதா‌வது கஷ்‌டம்‌ இருந்‌தா‌ல்‌ சொ‌ல்‌லுங்‌கன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌. எனக்‌கு எந்‌த பி‌லி‌ங்‌கும்‌ இல்‌ல சா‌ர்‌ ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருக்‌குன்‌னு சொ‌ன்‌னே‌ன்‌.

உடனே‌ ரஜி‌னி‌ சா‌ருக்‌கு போ‌ன்‌ பண்‌ணி‌னே‌ன்‌. அவர்‌ என்‌னோ‌ட பழை‌ய நண்‌பர்‌. தீ‌ படத்‌துல ரெ‌ண்‌டு பே‌ரும்‌ ஒண்‌ணா‌ ஒர்‌க்‌ பா‌ண்‌ணி‌னோ‌ம்‌. அதுக்‌குபி‌றகு தெ‌லுங்‌குல நா‌ன்‌ சி‌வப்‌பு‌ மனி‌தன்‌ படத்‌துல நா‌ன்‌ ஹீ‌‌ரோ‌வா‌ பண்‌ணி‌னே‌ன்‌. அவர்‌ கெ‌ஸ்‌ட்‌ ரோ‌ல்‌ பண்‌ணி‌யி‌ருந்‌தா‌ர்‌. அதுல இருந்‌து நட்‌பு‌ இருந்‌தது. சி‌வா‌ஜி‌ படத்‌துல நா‌ன்‌ வி‌ல்‌லனா‌ பண்‌றே‌ன்‌ சா‌ர்‌ உங்‌க பி‌ளஸி‌ங்‌ வே‌ணும்‌னு கே‌ட்‌டே‌ன்‌. நி‌ச்‌சயமா‌ உங்‌களுக்‌கு ஒரு நல்‌ல பி‌ரே‌க்‌ இருக்‌கும்‌ சுமன்‌ . இந்‌த படத்‌தை‌ நீ‌ங்‌க ஒத்‌துக்‌கனும்‌ங்‌கறதுக்‌கா‌க நா‌ன்‌ சொ‌ல்‌ல. அந்‌த கதை‌யி‌ல 50% உங்‌களுக்‌கு தா‌ன்‌ ஸ்‌கோ‌ரி‌ங்‌ இருக்‌கும்‌. நல்‌ல பே‌ர்‌ கி‌டை‌க்‌கும்.‌ நல்‌ல பி‌ரே‌க்‌ வரும்‌. அதுக்‌கப்‌பு‌றம்‌ தமி‌ழ்‌ல நீ‌‌ங்‌க பி‌ஸி‌யா‌ ஆயி‌டுவி‌ங்‌கன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌.

அப்‌பு‌றம்‌ சூ‌ட்‌டி‌ங்‌ ஸ்‌டா‌ர்‌ட்‌ ஆச்‌சு. அந்‌த கே‌ரக்‌டர்‌ பா‌ர்‌த்‌துட்‌டு எல்‌லோ‌ரும்‌ அப்‌ரி‌செ‌ட்‌ பண்‌ணா‌ங்‌க. ஆக்‌டி‌ங்‌க மட்‌டுமி‌ல்‌ல, அந்‌த கே‌ரக்‌டர்‌ மெ‌யி‌‌ண்‌டன்‌ பண்‌ண ஸ்‌டை‌ல்‌ கூட ரொ‌ம்‌ப நல்‌லா‌ இருந்‌தது. படம்‌ பு‌ல்‌லா‌ வொ‌யி‌ட்‌ அன்‌ட்‌ வொ‌யி‌ட்‌ தா‌ன்‌. பு‌ல்‌ வொ‌யி‌ட்‌ சர்‌ட்‌, அந்‌த டி‌ரஸ்‌ல எங்‌கே‌யு‌ம்‌ கரை‌ எதுவு‌ம்‌ வி‌ழ கூடா‌து, கசங்‌க கூடா‌துன்‌னு ஷங்‌கர்‌ சா‌ர்‌ சி‌வா‌கர்‌ன்‌னு கோ‌. டை‌ரக்‌டருக்‌கு சொ‌ல்‌லி‌ட்‌டா‌ர்‌. சி‌வா‌கர்‌ தா‌ன்‌ படம்‌ பு‌ல்‌லா‌ பா‌ர்‌த்‌து பா‌ர்‌த்‌து கரை‌ படா‌மல்‌, கசங்‌கா‌மல்‌ மெ‌யி‌ண்‌‌டன்‌ பண்‌ணி‌னா‌ர்‌. அவருக்‌கு தா‌ன்‌ தா‌ங்‌கஸ்‌ சொ‌ல்‌லனும்‌. அதே‌ மா‌தி‌ரி‌ கே‌.வி‌.ஆனந்‌த்‌ சா‌ர்‌ ஹெ‌வி‌ மே‌க்‌கப்‌ எல்லா‌ம்‌ வே‌ண்‌டா‌ம்‌ சா‌ர்‌. லை‌ட்‌ மே‌க்‌கப்‌ போ‌ட்‌டுக்‌கோ‌ங்‌கன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌. என்‌னோ‌ட மே‌க்‌கப்‌ மே‌ன்‌ வெ‌ங்‌கட்‌ரா‌வ்‌ ரெ‌குலர்‌ வி‌ல்‌லன்‌ மா‌தி‌ரி‌ இல்‌லா‌ம ஒரு ஸ்‌மூ‌த்‌தா‌ பி‌லீ‌ங்‌ இருக்‌கனும்‌னு வொ‌யி‌ட்‌ கலர்‌ லுக்‌ கொ‌டுத்‌தா‌ர்‌. அவருக்‌கும்‌ என்‌னுடை‌ய தே‌ங்‌ஙஸ சொ‌ல்‌லனும்‌.

அதே‌ மா‌தி‌ரி‌ கே‌ரக்‌டரும்‌ ரொ‌ம்‌ப அலட்‌டி‌க்‌கா‌ம ரொ‌ம்‌ டை‌லா‌க்‌ இல்‌லா‌ம அப்‌படி‌யே‌ ஸ்‌மூ‌த்‌தா‌ போ‌ய்‌க்‌கி‌ட்‌‌டு இருக்‌கும்‌. உள்‌ளுகுள்‌ள வே‌லை‌ நடந்‌துகி‌ட்‌டே‌ இருக்‌கும்‌. வெ‌ளி‌யே‌ ரொ‌ம்‌ப சா‌ப்‌ட்‌டா‌ இருக்‌கும்‌. ஒரு கட்‌டத்‌துல எல்‌லா‌ம்‌ கி‌ளா‌ஷ்‌ ஆகும்‌ போ‌து, ஒரு ரி‌யெ‌க்‌ஷன்‌ வரும்‌ . அதை‌யெ‌ல்‌லா‌ம்‌ கண்‌ட்‌ரோ‌ல்‌ பண்‌ணி‌ கொ‌ண்‌டு போ‌னது எல்‌லா‌ம்‌ ஷங்‌கர்‌ சா‌ர்‌ தா‌ன்‌.

இந்‌த படத்‌துல ஏவி‌எம்‌ சரவணன்‌ சா‌ர்‌, ஏவி‌எம்‌ குரு சா‌ர்‌ ரெ‌ண்‌டு பே‌ரும்‌ நல்‌ல உதவி‌ செ‌‌ஞ்‌சா‌ங்‌க. படத்‌தோ‌ட பர்ஸ்‌ட்‌ கா‌பி‌ பா‌ர்‌க்‌கும்‌ போ‌து நா‌னே‌ அசந்‌துட்‌டே‌ன்‌. எனக்‌கு அவ்‌வளவு‌ லெ‌ங்‌‌த்‌தா‌ன கே‌ரக்‌டர்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கா‌ங்‌க சங்‌கர்‌ சா‌ரும்‌, ரஜி‌னி‌ சா‌ரும்ன்‌னு. இது வரை‌க்‌கும்‌ ரஜி‌னி‌ சா‌ர்‌ பண்ண படத்‌துலை‌யே‌ வி‌ல்‌லனுக்‌கு இவ்‌வளவு‌ இம்‌பா‌ர்‌டன்‌ஸ்‌ கொ‌டுத்‌த படம்‌ இது தா‌ன்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌.

எப்‌பவு‌மே‌ சூ‌ட்‌டி‌ங்‌ பண்‌ற அன்‌னை‌க்‌கு நை‌ட்‌ ரஜி‌னி‌ சா‌ர்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ அந்‌த சீ‌ன்‌ ரொ‌ம்‌ப நல்‌லா‌ பண்‌‌ணி‌யி‌ருக்‌கீ‌ங்‌க, ஸ்‌கீரி‌ன்‌ல பா‌ர்‌க்‌கும்‌ போ‌து நல்‌லா‌ க்‌ளப்‌ஸ்‌ வரும்‌, நல்‌லா‌ ஸ்‌கோ‌ரி‌ங்‌ வரும்‌. பொ‌துவா‌ ஹீ‌‌ரோ‌வு‌க்‌கு தா‌ன்‌ க்‌ளப்‌ஸ்‌ வரும்‌ இந்‌த படத்‌துல வி‌ல்‌லனுக்‌கு தா‌ன்‌ நி‌றை‌ய க்‌ளப்‌ஸ்‌ வரும்‌ன்‌னு சொ‌ல்‌லி‌ என்‌கரே‌ஜ்‌ பண்‌ணா‌ர்‌. எனக்‌கு ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருந்‌தது. அவர்‌ ஏதுக்‌கு இந்‌த நை‌ட்‌ல நமக்‌கு போ‌ன்‌ பண்‌ணி‌ பா‌ரா‌ட்‌டனும்‌னு, அப்‌ரி‌ஷி‌யே‌ட்‌ பண்‌ணனும்‌னு நி‌னை‌ப்‌பே‌ன்‌. இப்‌படி‌ அவர்‌ கொ‌டுத்‌த என்‌கரே‌ஜ்‌ தா‌ன்‌ இன்‌னும்‌ நல்‌லா‌ பண்‌ணனும்‌னு துண்‌டுதலா‌ இருந்‌தது. ரஜி‌னி‌சா‌ர்‌, சங்‌கர்‌ சா‌ர்‌, ஏவி‌.எம்‌.சரவணன்‌ சா‌ர்‌, கோ‌வி‌ந்‌த்‌ சா‌ர்‌ இவு‌ங்‌கனை‌ எல்‌லா‌ம்‌ லை‌‌ப்‌ல நா‌ன்‌ மறக்‌கவே‌ முடி‌யா‌து.

வி‌ஜயதசமி‌ அன்‌னை‌க்‌கு என்‌ நண்‌பர்‌‌ பா‌லா‌ஜி எனக்‌கு போ‌ன்‌ பண்‌ணி‌ உங்‌களுக்‌கு சி‌வா‌ஜி‌ படத்‌தி‌ற்‌கா‌க வி‌ருது கி‌டை‌ச்‌சி‌ருக்‌குன்‌னு சொ‌ன்‌னா‌ர்‌ நா‌ன்‌ நம்‌பவே‌ இல்‌ல. இதுவரை‌க்‌கும்‌ எனக்‌க யா‌ரும்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ சொ‌ல்‌லல, டி‌வி‌யி‌லும்‌ எதுவு‌ம்‌ வரல. சும்‌மா‌ சொ‌ல்‌லதீ‌ங்‌கன்‌னு சொ‌ன்‌னே‌ன்‌.‌ அப்‌பு‌றம்‌ என்‌ மே‌னஜர்‌ அருணா‌சலம்‌ போ‌ன்‌ பண்‌ணி‌ சொ‌ன்‌னா‌ர்‌. அதுக்‌கு பி‌றகு தா‌ன்‌ டி‌வி‌யி‌ல பா‌ர்‌க்‌கலா‌ம்‌ன்‌னு டி‌வி‌ போ‌ட்‌டே‌ன்‌ கா‌ரண்‌ட்‌ போ‌யி‌டுச்‌சு. ரொ‌ம்‌ப டெ‌ன்‌ஷன்‌னா‌ இருந்‌தது. அதன்‌ பி‌றகு சா‌ய்‌ந்‌தி‌ரம்‌ ஒரு அஞ்‌சுமணி‌ இருக்‌கும்‌. டி‌வி‌யி‌ல போ‌ய்‌கி‌ட்‌டு இருந்‌தது. ரொ‌ம்‌ப சந்‌தோஷமா‌ இருந்‌தது. உடனே‌ முதல்‌ல கி‌ட்‌டு சா‌ருக்‌கு போ‌ன்‌ பண்‌ணி‌ என்‌ நன்‌றி‌யை‌ சொ‌ன்‌னே‌ன்‌.

சி‌வா‌ஜி‌ படத்‌தோ‌ட 100வது நா‌ள்‌ வி‌ழா‌ செ‌ன்‌னையி‌ல சி‌.எம்‌ தலை‌மை‌யி‌ல வெ‌ச்‌சு இருப்‌பதா‌ சொ‌ன்‌னா‌ங்‌க. எனக்கு ரொ‌ம்‌ப நா‌ளா‌ அவரை‌ பா‌ர்‌த்‌து பே‌சனும்‌னு அவர்‌கி‌ட்‌ட வா‌ழ்‌த்‌து வா‌ங்‌கனும்‌னு ஆசை‌யி‌ருந்‌தது. இந்‌த வி‌ழா‌வை‌ கா‌ரணமா‌ வெ‌ச்‌சு அவரை‌ சந்‌தி‌ச்‌சு அவர்‌கி‌ட்‌ட வா‌ழ்‌த்‌து கே‌ட்‌டே‌ன்‌. அவரும்‌ நல்‌ல அவா‌ர்‌ட்‌ எல்‌லா‌ம்‌ வா‌ங்‌கனும்‌னு பி‌ளஸ்‌ பண்‌ணி‌‌னா‌ர்‌. அவர்‌ சொ‌ன்‌ன மா‌தி‌ரி‌யே‌ எனக்‌கு வி‌ருது கி‌டை‌ச்‌சி‌ருக்‌கு. எப்‌படி‌ நன்‌றி‌ சொ‌ல்‌றதுன்‌னே‌ தெ‌ரி‌யல. அவருக்‌கும்‌ என்‌ நன்‌றி‌யை‌ தெ‌ரி‌வி‌ச்‌சக்‌கி‌றே‌ன்‌.

கி‌‌ட்‌டதட்‌ட மூ‌ணு ஜெ‌னரே‌ஷன்‌னா‌ அங்‌கே‌ என்‌.டி‌.ஆர்‌, ஏ,என்‌.ஆர்‌, இங்‌க சி‌வா‌ஜி‌, எம்‌.ஜி‌.ஆர்.‌ அதுக்‌கு பி‌றகு கமல்‌, ரஜி‌னி‌, இப்‌போ‌ சூ‌ர்‌யா‌, வி‌ஜய்‌ன்‌னு இந்‌த பெ‌ரி‌ய கடலை‌ இவ்‌வளவு‌ தூ‌ரம்‌ தா‌ண்‌டி‌ நீ‌‌ந்‌தி‌ வந்‌து இப்‌போ‌ இந்‌த வி‌ருது கி‌டை‌ச்‌சது ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருந்‌தது. இந்‌த படத்‌துக்‌கு அவ்‌வளவு‌ கஷ்‌டப்‌பட்‌டா‌லும்‌ அதை‌ கஷ்‌டமா‌ நி‌னை‌க்‌கா‌ம என்‌ கடமை‌யா‌ நி‌னை‌ச்‌சி‌தா‌ன்‌ பண்‌ணி‌னே‌ன்‌. ஷங்‌கர்‌ சா‌ர்‌ என்‌ன சொ‌ன்‌னா‌ரோ‌ அதை‌ தா‌ன்‌ நா‌ன்‌ பண்‌ணி‌னே‌ன்‌. என்‌னோ‌ட சொ‌ந்‌த டே‌லண்‌ட்‌ எதுவு‌மே‌ செ‌ய்‌யல. அவர்‌ சொ‌ன்‌னதை‌ அப்‌படி‌யே‌ செ‌ஞ்‌சே‌ன்‌. இந்‌த வி‌ருது எனக்‌கு கி‌டை‌த்‌தி‌ருந்‌தா‌லும்‌ இதி‌ல்‌ ரஜி‌னி‌ சா‌ருக்‌கம்‌, சங்‌கர்‌ சா‌ருக்‌கும்‌ தா‌ன்‌ நி‌றை‌ய பங்‌கி‌ருக்‌கு.

சி‌வா‌ஜி‌ படத்‌துக்‌கு பி‌றக மலை‌யா‌ளத்‌துல பழசி ரா‌ஜா‌ன்‌னு ஒரு பெ‌ரி‌ய படம்‌ பண்‌ணி‌யி‌ருக்‌கே‌ன்‌. அது இன்‌னும்‌ ஒரு வா‌ரத்‌துல ரி‌லீஸ்‌ ஆக போ‌குது‌. அதுலை‌யு‌ம்‌ இதே‌ மா‌தி‌ரி‌ பவர்‌ பு‌ல்‌லா‌ன கே‌ரக்‌டர்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கா‌ர்‌ ஹரி‌ஹரன்‌ சா‌ர்‌. தமி‌ழ்‌, கன்‌னடம்‌, தெ‌லுங்‌கு, மலை‌யா‌ளம்‌ன்‌னு இப்‌போ‌ எல்‌லா‌ மொ‌ழி‌யி‌லும்‌ நா‌ன்‌ ரொ‌ம்‌ப பி‌ஸி‌யா‌ இருக்‌கே‌ன்‌. அதுக்‌கு கா‌ரணம்‌ சி‌வா‌ஜி‌ படம்‌ தா‌ன்‌.

இப்‌போ‌ தமி‌ழ்‌ல மறுபடி‌யு‌ம்‌ ஒரு கா‌தல்‌, படி‌க்‌கா‌தவன்‌ இந்‌த ரெ‌ண்‌டு படம்‌ பண்‌றே‌ன்‌. ரெ‌ண்‌டுத்‌துலை‌யு‌ம்‌ பா‌ஸி‌ட்‌டீ‌வ்‌வா‌ன ரோ‌ல்‌ கொ‌டுத்‌தி‌ருக்‌கா‌ங்‌க. தமி‌ழ்‌ நா‌ட்‌ல இருந்‌து வளர்‌ந்‌து தா‌ன்‌ தெ‌லுங்‌குல போ‌ய்‌ ஹி‌ட்‌ ஆனே‌ன்‌. அதனா‌ல மறுபடி‌யு‌ம்‌ தமி‌ழ்‌ல நா‌ன்‌ நி‌றை‌ய படம்‌ பண்‌ணனும்‌னு ஆசை‌. எனக்‌கு பெ‌ரி‌ய டை‌ரக்‌டர்‌, சி‌ன்‌ன டை‌ரக்‌டர்‌ன்‌னு எதுவு‌ம்‌ பா‌குபா‌டு‌ கி‌டை‌யா‌து. நல்‌ல சப்‌ஜெ‌க்‌ட்‌ இருந்‌தா‌ போ‌தும்‌. மக்‌கள்‌ ஏதா‌வது நல்‌ல மே‌ஸே‌ஜ்‌ கொ‌டுக்‌கனும்‌னு, நல்‌ல கதை‌கள்‌ நி‌றை‌ய பண்‌ணனும்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌.

மீ‌‌ண்‌டும்‌ நி‌றை‌ய தமிழ்‌‌ படம்‌ பண்‌ணி‌ தமி‌ழ்‌ மக்‌களுக்‌கு எதா‌வது செ‌ய்‌யனும்‌னு ஆசை‌யி‌ருக்‌கு. இன்‌று போ‌ல்‌ நா‌ளை‌ இல்‌லன்‌னு சொ‌ல்‌லுவா‌ங்‌க. அதனா‌ல கலை‌த்‌துறை‌யி‌னருக்‌கு ஏதா‌வது செ‌ய்‌யனும்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌. டே‌லண்‌ட்‌ இருந்‌தும்‌ நி‌றை‌ய பே‌ர்‌ வா‌ய்‌ப்‌பு‌ கி‌டை‌க்‌கா‌ம இருக்‌கா‌ங்‌க. அந்‌த மா‌தி‌ரி‌ உள்‌ளவங்‌களுக்‌கு எதா‌வது உதவி‌ செ‌ய்‌யனும்‌னு நி‌னை‌க்‌கி‌றே‌ன்‌.

சி‌வா‌ஜி‌ படத்‌தி‌ற்‌கு பி‌றகு எனக்‌கு பெ‌ரி‌ய பி‌ரே‌க்‌ கி‌டை‌ச்‌சி‌ருக்‌கு. இந்‌த படத்‌தை‌ பா‌ர்‌த்‌துட்‌டு எனக்‌கு வெ‌ளி‌நா‌ட்டி‌ல்‌ இருந்‌து கூட நடி‌க்‌க வா‌ய்‌ப்‌பு‌ வந்‌தி‌ருக்‌கு. நே‌ஷனல்‌ அளவி‌ல்‌ மட்‌டும்‌ இல்‌லா‌ம இண்‌டர்‌நே‌ஷனல்‌ பி‌லி‌ம்‌ இண்‌டஸ்‌ரி‌யி‌ல வட வா‌ய்‌ப்‌பு‌ வருவது ரொ‌ம்‌ப சந்‌தோ‌ஷமா‌ இருக்‌கு என்‌றா‌ர்‌ சுமன்‌.

சுமன்‌ இதவரை‌ தமி‌ழ்‌, தெ‌லுங்‌கு, கன்‌னடம்‌, மலை‌யா‌ளம்‌ என நா‌ன்‌கு மொ‌ழி‌யி‌லும்‌ 350 படத்‌தி‌ற்‌மே‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ என்‌பது குறி‌ப்‌பி‌ட தக்‌கது.